Thriller ரிவன்ஜ் இஸ் பியூட்டிஃபுல்!! - ( completed )
அவளை பார்க்கவே ரொம்ப பாவமாக இருந்தது, நான் அவளுக்கு மீண்டும் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டேன், காலை பொழுது விடிந்தது, அவள் என் பக்கமாக வயிற்றை பிடித்தபடி படுத்து இருந்தாள், மணி 5 இன்னும் 2 மணி நேரம் தான், எல்லாமே ரெடி ஆக இருந்தது, அவனை கொலை செய்ய காத்துக்கொண்டிருந்தேன்....




மணி 7ஐ தாண்டியது, இன்னும் வரவில்லையே என்று கால் செய்தேன், 
  இன்னும் 10 நிமிடத்தில் வந்துவிடுவேன் என்றால் , உங்கள் டிரைவரையும் கூட்டி கொண்டு வந்துருங்க, அவருக்கும் டெஸ்ட் எடுத்துடலாம் என்றேன், அவனும் என்கூட தான் வர்றான் என்றான், நான் செய்த arrangements எல்லாம் என்ன என்று தெரியாமல் உட்கார்ந்து இருந்தாள் பவித்ரா, சொன்னதுபோலவே 10 நிமிடத்தில் என் பழைய கிளினிக் வந்தான், 

உள்ளே வரும்போதே பவித்ராவை பார்த்து கண் அடித்தான், அவள் முகத்தை திருப்பி கொண்டாள், என்னை பார்த்ததும் ஏதும் தெரியாதது போல இருந்து கொண்டான், எனக்கு கடுங்கோபமாக இருந்தது, முதலில் அவன் டிரைவரை கூப்பிட்டேன், வா தம்பி உனக்கும் டெஸ்ட் எடுத்து பாத்துடலாம் என்றேன், அவன் வேண்டாம் என்றான், பிறகு கம்பெல் செய்ய வந்தான், மயக்க மருந்து 10mg குடுத்தேன், கண்ணை மூடிக்கொள்ள சொன்னேன், இன்னும் 2 நிமிடத்தில் அவன் மயங்கி விடுவான்,

அவன் தான் கொஞ்சம் பலசாலி அவனை உட்காரவைத்து விட்டால் இவனை சுலபமாக சமாளித்து விடலாம் என்று முடிவு செய்தேன், ராஜா ஆர்வமாக டாக்டர் ரிசல்ட் என்றான், வாங்க ராஜா இங்கே உட்காருங்க அப்போ எடுத்ததுல அவளோ துல்லியமாக இல்லை, என்ன டாக்டர் இப்டி சொல்றிங்க என்றான், இப்போ இங்கேயே நான் machine எடுத்துட்டு வண்ட்டேன், வாங்க இப்போவே செக் பண்ணி சொல்லிடறேன் என்றேன்,

நான் சொன்ன பொய்யை யோசிக்காமல் நம்பி உட்கார்ந்தான், நல்லவேளை நான் ஒத்துக்கொள்ள மாட்டான் என்று நினைத்தேன், அவனை உட்கார வைக்கும் நேரத்தில் அவன் டிரைவர் கீழே மயக்கம் போட்டு பொத்தென்று விழுந்தான், அவன் அதிர்ச்சியில் எழுந்து கீழே பார்ப்பதற்கும் அவன் கழுத்தில் ஊசியை குத்தி 20mg மருந்து விட்டேன், என்னை பார்த்த படியே மயங்கி விழுந்தான்,

பவித்ரா நான் என்ன செய்கிறேன் என்பதை தெரியாமல் உறைஞ்சு போய் வாயில் கைவைத்தபடி இருந்தாள், இருவரையும் சங்கிலியால் கட்டிவிட்டேன், மயக்கம் தெளிய காத்திருந்தேன், கொஞ்ச நேரத்தில் ராஜ் கண்முழித்தான், அவன் டிரைவருக்கு heavy sedative ஆதலால் எந்திரிக்கவில்லை, பதறினான் என்ன ஆச்சு டாக்டர் , ஏன் என்னை இப்டி கட்டிப்போட்டு இருக்கீங்க என்றான், கவலை படாதீங்க ராஜா, அவிழ்த்து விட்டடுறேன் என்றேன், 

என் tableஐ பார்த்தான், செயின் சா, சுத்தியல், screw டிரைவர், surgical கத்திகள் எல்லாம் இருந்தது, கொஞ்சம் பயம் வந்தது அவனுக்கு, என்ன செய்ய போறீங்க டாக்டர் என்றான், நீங்க என்ன செஞ்சீங்க என்றேன், டாக்டர் மனுச்சிருங்க அந்த பொண்ணை தொட்டது தப்புதான் என்றான், கேட்டு சொல்லுங்க எவ்ளோ பணம் வேணாலும் குடுத்தர்றேன், இப்போ என்ன அப்படி நடந்து போச்சு என்றான், அப்போ உனக்கு இதெல்லாம் பெரிய விஷயமாவே தெரில இல்ல என்றேன், 
செரி எவ்ளோ குடுப்ப என்றேன், 1 கோடி என்றான், நான் சிரித்தேன், ஒரு பார்ட்டிக்கு கொடுக்க 50 லட்சம் எடுத்து வெச்சருக்கேன், அதை அப்படியே தந்தர்றேன், மீதி அப்புறம் தர்றேன் என்றான், 

உனக்கு 10 நிமிஷம் time, அதுக்குள்ள எனக்கு வேணும் என்றேன், ஒரு கால் செய்து கொள்கிறேன் என்றான், பணத்தை அரசு ஆஸ்பத்திரில இருக்க ஒரு குறிப்பிட்ட அறையை சொல்லி அதில் போட சொன்னேன், அவனும் அவன் அல்லகைக்கு சொல்ல ஒடனே பணம் போடபட்டது, 3 நாள் கழித்து வருவதாக சொல் என்றேன், அதே போல சொன்னான், இனி என்னை விற்றுவீங்கள்ல என்றான், நான் சிரித்தேன்,என்னை கொலை செய்ய போறீங்களா என்றான், ச்சச்ச அப்டிலாம் பண்ண மாட்டேன், கொலை பண்ணா உடனே செத்து போய்டுவ, அதுல என்ன இருக்கு, நீ செஞ்ச தப்ப நீ உணரணும்ல அதுக்கு உண்ண உயிரோட தான் வெச்சிருக்கணும், என்றேன் கொலை செய்ய மாட்டேன் என்று சொன்னதும் அவனுக்கு கொஞ்சம் சந்தோசம்.

தரை கீழே முழுவதும் polythene பையை விரித்தேன், அவனால் நடுவில் உட்கார வைத்தேன் முதலில் அவனுக்கு ஒரு பக்கத்தில் ட்ரிப்ஸ் ஏற்றிவிட்டேன், இன்னொரு பக்கம் ரத்தம் ஏற்றினேன், இப்போ என்ன பண்ண போறீங்க என்றான், உனக்கு மயக்க மருந்தே இல்லாம ஆப்ரஷன் பண்ண போறேன் என்றேன், பயந்து நடுங்கினான், செயின் saw எடுத்து வந்து அவன் கையை தோள்பட்டை முதல் வெட்டி எடுத்தேன், அப்டியே ஒரு கை துண்டாக விழுந்தது, அது செட் ஆவதற்கான iron box எடுத்து வெட்டபட்ட இடத்தில் தேய்த்தேன், மரண ஓலம் விடுத்தான், இதே போல அடுத்த கை, அப்புறம் இரண்டு கால்கள், ரத்தம் பீச்சி கொட்ட மயக்கம் ஆனான், பிறகு அவன் கண் விழிகளையும், அவன் நாக்கையும் வெட்டி எடுத்தேன், பவித்ரா அப்படியே ஒரஞ்சு போய் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவன் டிரைவர் கண் விழித்து இதை எல்லாம் பார்த்து இருந்தான், அய்யா எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை, அந்த பெண்ணை வேணா கேட்டு பாருங்க, நான் அமைதியா பாத்துட்டு சும்மா தான் இருந்தேன் என்றான், 

நீ எதுமே பண்ணாம சும்மா இருந்த பாரு அதுக்குதான் இந்த தண்டனை என்று சொல்லி, அவன் பக்கம் போய், அவ்ன் கண்களை வெளியே எடுத்தேன், அடுத்தது அவன் நாக்கையும், காதில் உள்ள ஜவ்வயும் எடுத்தேன், இரண்டு கைகலில் உள்ள விரல் பத்தையும் வெட்டி எடுத்தேன்.

அன்றைய இரவு அப்படியே கழிந்தது, பவித்ரா இங்கே இருக்க வேணாம் வா போலாம் என்று அவளை கூட்டிக்கொண்டு என் வீட்டின் மேல் தங்கவைத்தேன், அவர்கள் இருவருக்கும் சீக்கிரம் காயம் குணமாக மருந்து மாத்திரைகள் கொடுத்தேன், எப்போதும் கல கல வென்று பேசிக்கொண்டே இருக்கும் பெண் இப்படி அமைதியாக இருக்கிறாளே என்று அவளை பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது, இத்தனை நாள் அவள் மேல் எனக்கு இருந்த வெறுப்பு கோபம் எல்லாம் காணாமல் போனது, இவளும் என் மகளை போல, தாங்கமுடியாத துயரத்தை அனுபவித்து இருக்கிறாள் என்று அவள் மேல் பரிதாபம் தான் தோன்றியது, என் பழிவாங்கும் எண்ணமும் கரைந்து போனது.

 3நாட்கள் கழிந்தது, காயம் நன்றாக குணமானது, என்ன அவன் கை கால்கள் இல்லாததால் அவனை குளிப்பாட்டி, சோறூட்டி, கை கால்கள் கழுவி விட்டு சேவை செய்வது தான் கடுப்பாக இருந்தது. அந்த இரவே அவர்கள் இருவரையும் அவன் மில் முன்பு போட்டுவிட்டு வந்துவிட்டேன்,

அவர்களால் பேசமுடியாது, பார்க்க முடியாது, என்னை காட்டி கொடுக்கவும் முடியாது. என் கையை நன்றாக சுத்தம் செய்தேன், அந்த வாரம் முழுவதும் ஊரே அவர்களை பற்றி தான் பேச்சு, எதிரிகள் அதிகமாக இருப்பதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஒரு வாரம் ஆனது, பவித்ரா ஓரளவு குணமானாள், என்னிடம் ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்தாள், 

எனக்கு நன்றி சொன்னாள், அவள் எனக்கு கடமை பட்டு இருப்பதாக சொன்னாள், சீக்கிரமே நார்மல் ஆனாள். என் பழிவாங்கும் எண்ணம் தான் போய்விட்டதே இனியும் இவளை இங்கே அடைத்து வைத்திருப்பது செரியல்ல என்று அவளை விடுவித்துவிடலாம் என்று முடிவு செய்தேன்..
Like Reply


Messages In This Thread
RE: ரிவன்ஜ் இஸ் பியூட்டிஃபுல்!! - by POPE XVIII - 17-12-2019, 01:21 PM



Users browsing this thread: 4 Guest(s)