27-01-2019, 03:29 PM
"ஓகே நண்பா.. நான் கிளம்பறேன்" காபி குடித்த பின் சொன்னான் நிருதி.
சந்ரு "என்னடா.. ஒடனேவா?" என்று கேட்டான்.
"ஆமாடா.. கொஞ்சம் வேலை இருக்கு.."
"ம்ம் சரி.. அப்றம்.. இன்னிக்கு சன் டே.." என்று இழுத்தான்.
அவன் மனைவி லிபிகா காபியை நிருவிடம் கொடுத்து விட்டு வேலையாக உள்ளே போயிருந்தாள்.
"ஆமா.. சன்டேதான்" என்றான்.
"இல்ல... ஈவினிங் ஏதாவது மீட் பண்ணலாமா?" அவன் நிருதியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே உள்ளே இருந்து வெளியே வந்தாள் லிபிகா.
"அப்றம்.. உங்க வீட்ல இன்னிக்கு என்ன சன்டே ஸ்பெஷல்? " என்று கேட்டாள்.
"எனக்கு தெரியல..? காலைல டிபன் முடிஞ்சிது. இனி என்ன செய்வாங்கனு வீட்டுக்கு போனாத்தான் தெரியும். இங்க என்ன ஸ்பெஷல்? "
தன் கணவனை கை காட்டினாள்.
"தோ.. உக்காந்திருக்கே ஒண்ணு.. அது இன்னிக்கு செமத்தியா ஒதை வாங்க போகுது அதான் ஸ்பெஷல் "
"ஹா ஹா.." நிருதி சந்ருவைப் பார்த்தான்.
"இன்னிக்கு இவ வாங்குவாடா.. என்கிட்ட நல்லா" என்றான் சந்ரு.
"அதையும் பாக்கலாம்.. யாரு வாங்கறா.. யாரு குடுக்கறானு.." என்றாள் லிபிகா.
நிருதி சிரித்தபடி எழுந்தான்.
"ஓகே நண்பா.. நீங்க பயங்கர ரொமான்ஸ் மூடுல இருக்கீங்க போல.. நான் கிளம்பறேன். ஈவினிங் கால் பண்றேன்"
"இருங்க சாப்பிட்டு போலாம்" என்றாள் லிபிகா.
"இல்ல.. பரவால்ல. பாத்துங்க.. ரொம்ப அடிச்சிராதிங்க.. ஏதோ அறியா பிள்ளை தெரியாம தப்பு பண்ணிருச்சினு நினைச்சு கொஞ்சம் விட்டு குடுத்து போங்க.."
"நீங்க வேணா பாருங்க.. இன்னும் ஒரு மணி நேரத்துல உங்களுக்கு கால் வரும்.. உங்க பிரெண்டு எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகியிருக்கார்னு.." என்று அவள் சிரித்தபடி தன் கணவனை நெருங்கி நின்றாள்.
"ஓகே ஓகே.. பாத்து நண்பா.. எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசி.. ஸிஸ்டர் உன்ன போட்டுத் தள்ளாம விட மாட்டாங்க போலத்தான் இருக்கு" எனச் சொல்லிவிட்டு விடை பெற்றுக் கிளம்பினான் நிருதி.. !!