14-12-2019, 02:39 PM
இன்று பொழுது போகாமல் உங்கள் ஆங்கில பதிவை படித்து பார்த்தேன். இங்கு சொல்லாத பல விஷயங்கள் அங்கு இருந்தன. பிரபு மீராவின் முதல் உரசல், பிரபு மீராவை முதலில் முத்தமிட்டது, அவர்கள் சமையல் அறையில் உள்ள மேஜை மெது அவர்கள் கொண்ட உறவு என்று பல விஷயங்கள் படித்தேன். இவை எல்லாம் முக்கியமான விஷயங்கள் ஆனால் தமிழில் இதை நீங்கள் எழுதவில்லை. ஏன் இந்த ஓரவஞ்சனை என்று புரியவில்லை. எதோ ஒன்று இவர்களுக்கு எழுத வேண்டும் என்பதால் கடனே என்று எழுதுகிறீர்கள் போல. இதற்கு நீங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதிவிட்டு போகலாம். வேறு யாரையாவது அதனை மொழி மாற்றம் செய்து இங்கு பதிய சொல்லலாம். ஒன்று புரிந்தது, இங்கு படிப்பது ஒரு முழுமையான கதை இல்லை என்பது மட்டும். எதோ ஸ்னீக் பீக் மாதிரி எழுதுறீங்க.