26-01-2019, 06:23 PM
” நீ .. எதச் சொல்ற? ‘!
” நீ எதச் சொன்னியோ அதத்தான் நானும் சொன்னேன் ”
”ஏய் .. நான் .. உனனோட கண்களச் சொன்னன்டி .. ”
முறைத்தாள்.! ” ஆனா … ”
அவள் தோளில் கை போட்டான்
” நீ எத நென்ச்ச? ”
” ம்..! வெங்காயத்த நேனச்சேன் ” என எரிச்சலோடு சொன்னாள் .
” எந்த வெங்காயம .. சிறுசா .
பெருசா .. ? ”எனக் கிண்டலாகக் கேட்க .. உட்ச பச்ச எரிச்சலுக்கு ஆளானாள் கௌமள வள்ளி. ..!
கோமளாவின் மனசு… சற்றே வாடியது . நந்தா அவளை விரும்ப வேண்டும் .. என்கிற ஒரு ஆசை இருந்தது அவளுக்கு
‘ஆனால் அதற்கு அவள் அழகாகப் பிறந்திருக்க வேண்டும் . கருப்பாகப் பிறந்தது விட்ட அவளை … நந்தா விரும்ப மாட்டான் என்கிற எண்ணம் அவளுக்கு மிகுந்த வேதணையளித்தது . அந்த வேதனை அவளை அமைதியாக்கிவிட
அவளைப் பார்த்து
” ஏய் .. என்னடி திடிர்னு ஆப்பாகிட்ட .. ? ” எனக் கட்டான் நந்தா .
நெஞ்சம் விம்மப் பெருமூச்சு விட்டாள் கோமள வள்ளி.
” மெல்லடி .. நெஞ்சு வெடிச்சரப் போகுது ” என சிரித்த்ான்.
அதே உணர்வோடு மெல்லக் கேட்டாள்
” என்னப் புச்சிருக்கா … உனக்கு? ”
” ம்கூம் உன்னல்லாம் எப்படிரீ புடிக்கும் … சப்ப பிகரு நீ .. ”
” என்னெல்லாம் புடிக்கவே புடிக்காதா ? ” என ஏக்கம் தொணிக்கக் கேட்டாள் .
” சாண்சே .. இல்ல .. !” அவன் சொல்ல …
சட்டென அவள் மணசு உடைந்தது . கண்களிள் கண்ணீர் முட்டிக் கொண்டு வர … மூக்கை உரிஞ்சினாள் .!
அதை உணர்ந்து நந்தா ” ஏய் .. என்னடி ஆச்சு ?”என கேட்டான்
” நா .. அவ்ள அசிங்கமாவா இருக்கேன் ” என உடைந்த குரலில் கேட்டாள் .
உடனே அவனது மனசும் இளகிவிட்டது .
” பைத்தியம் இதுக்கா அழற .. நா சும்மா ஒரு வெளையாட்டூக்குச் சொன்னேன்டி … உன்ன புடிக்ஙாமயா உன்ன கிஸ்ஸேல்லாம் அடிக்கறேன் ? ம் … நீ கருப்புதான் .. ஆனா அதுக்காக நீ ஏன் வருத்தப்பட்டுக்கரே .. ? கருப்பாரூந்தாலும் உன்ன எனக்கு புடிச்சிருக்கு .. ஆனா அதுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்கணும்னெல்லாம் ஆசைப் படாத .. அது ரொம்ப தப்பு”
” என்ன தப்பு ?