26-01-2019, 01:05 PM
நான் எனது நிறுவனத்தில் இருந்து திரும்பி வந்து மாடியில் நான் தங்கியிருக்கும் அறைக்குள் நுழைந்து லுங்கிக்கு மாறினேன். அனுசூயா காபியுடன் வந்தாள். காபியை டீப்பாயின் மேல் வைத்துவிட்டு, இரவுக்கு என்ன வேணும் என்றாள். பதில் பேசாமல் அவளை மெளனமாக பார்த்தேன். என்னங்க, உடம்பு ஏதும் சரியில்லையா என்று என் நெற்றியில் கை வைத்து பார்த்தாள். அதெல்லாம் இல்ல அனுசூயா என்று சற்றே சலிப்பாக கூறினேன். என்னாச்சு உங்களுக்கு, இந்த ரெண்டு வருஷமா பாக்கற மகேஷ் இல்லையே நீங்க என்று அக்கறையும் புன்னகையுமாக பார்த்தாள்.
நான் சென்னைக்கு மாற்றலாகிறேன் அனுசூயா. சற்றே ஏமாற்றமாக பார்த்தாள். புது கிளை அங்கே ஆரம்பிக்கிறார்கள். எனக்கு பதவி உயர்வு கொடுத்து போகச்சொல்கிறார்கள். குறைந்தது ஓராண்டு அங்கிருக்கவேண்டும். அதற்கு பின்னால், நான் விரும்பினால் அங்கேயே தொடரலாம், இல்லையென்றால் மீண்டும் இங்கேயே வந்துவிடலாம் என்றேன்.
ஒரு வருஷமா, அதுவரை இந்த அறையை காலியாக வைத்திருக்க முடியாதே, எங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இந்த புரோக்கர்கள் விட மாட்டார்களே என்று உண்மையான அக்கறையோடு பார்த்தாள். சிரித்தேன். அறை மட்டுமா, நீயும் கூடத்தான் மீண்டும் கிடைப்பாயோ என்னவோ என்றேன்.
அறைன்னு சொன்னது என்னையும் சேர்த்துதான் என்று அவளும் சற்றே கவலையாக சிரித்தாள்.