26-01-2019, 09:42 AM
(This post was last modified: 26-01-2019, 09:43 AM by johnypowas. Edited 2 times in total. Edited 2 times in total.)
Quote:[size=undefined][size=undefined]
[/url]Tata Sky
✔@TataSky
Dear Subscriber, as per the new pricing regime, all channel tariffs will undergo changes. To know more watch the video.
10:31 PM - Jan 24, 2019
[url=https://twitter.com/TataSky/status/1088481972765249536]124 people are talking about this
[/size]
[/size]
இதனிடையே டிராயின் புதிய கட்டண விதிகளுக்கு தென்னிந்திய கேபிள் டிவிஆபரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்தவகையில், நேற்று தென்னிந்தியா முழுவதும் கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தப்பட்டு ஒரு நாள் அடையாள எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதிய கருத்துகளுக்கு
மக்கள் சம்பாரிக்க வழி இல்லை, ஆனா மக்களிடமிருந்து புடுங்க வழி மட்டும் நிறைய கொண்டு வராங்க???? மக்களை வதச்சி மக்களுக்கே கொடுத்தாலும் பரவாயில்லை, ஆனா தனியார் கம்பெனிக்கு கொடுத்து மக்க...+
Kasimani C
0|0|0 சிறந்தது|பதில்
எல்லா கருத்துகளும்
கருத்துரை எழுதவும்
இந்நிலையில், புதிய டிராய் கட்டண சேனல்களை தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 1ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என்று டிராய் தற்போது தெரிவித்துள்ளது. இதுவரையில் 30%க்கும் அதிகமானோர் புதிய கட்டண சேவைக்கு மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வாடிக்கையாளர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் DTH மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இதனிடையே டிராய் உத்தரவிட்ட கட்டண அடிப்படையில் சேனல்களை தேர்ந்தெடுக்கும் முறையை ஏர்டெல், டாடா ஸ்கை டிடிஎச் அமல்படுத்தியுள்ளது. டாடா ஸ்கையைப் பொருத்தவரையில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு சேனல்களின் வகைகள் பிரிக்கப்பட்டு பேக்கேஜ் ஆகவும் வழங்கப்படுகிறது. அதாவது, செய்தி சேனல்கள், திரைப்பட சேனல்கள், பாட்டு சேனல்கள், குழந்தைகளுக்கான சேனல்கள் எனவும் பிரிக்கப்பட்டு தனித்தனி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
அடிப்படை கட்டணம் போக, ஹெச்டி சேனல்களுக்கு தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது போது வரியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக சொல்லப்போனால், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் முன்பு வசூலித்த கட்டணங்களை விட டிடிஎச் சேவையில் பெருமளவு உயர்ந்துள்ளது