Incest நந்தினி பூத்திருக்கிறாள்.. !!
டேம் சென்று சேர்ந்தபோது தாரிணி என் முதுகில் நன்றாகவே அப்பிக் கொண்டிருந்தாள். அவளது மென்மையான சதைப் பந்துகளின் அழுத்தத்தில்  நான் பலமுறை கிளர்ச்சி அடைந்து என்னை அடக்கி வைத்துக் கொண்டிருந்தேன். பார்க்கின் முன் பைக்கை விட்டு அவள் இறங்க... என் முதுகில் இருந்து  ஏதோ ஒரு பாரம் குறைந்து வெறுமையாக இருப்பதை போல உணர்ந்தேன். 

 "தேங்க்ஸ் தாரு" மெல்ல சொன்னேன்.
 "எதுக்கு ?" சுடிதாரை கீழே இழுத்து விட்டு துப்பட்டாவை மார்பில் சரி செய்தபடி என்னைப் பார்த்தாள்.
 "என்னையும் உன்கூட.. ஸாரி உங்க கூட.. ஜாலியா ஊரு சுத்த கூப்பிட்டதுக்கு "
 "ம்ம்.. " அவள் புன்னகைக்க.. கொஞ்சம் தள்ளி நின்றிருந்த  அவளது தோழி சுகன்யா எங்களிடம் வந்தாள். முக்காடை நீக்கியிருந்தாள். அவள் முகம் இப்போது தெளிவாக தெரிந்தது. சின்ன முகம்.  சின்னக் கண்கள், சின்ன மூக்கு,  சித்திரம் வரைந்தது போன்ற  சின்ன உதடுகள்.. ப்ப்ப்பா.. சித்தினி வகைப் பெண் என்பவள் இவள்தானோ.. ??  நான் அவள் அழகில் லயித்தேன்.. !!

'சூப்பர் பீசுடா மச்சி ' என்று என் மனசு சொன்னது. 

பைக்கை பார்க்கிங்கில் போட்டு விட்டு டிக்கெட் வாங்கி நாங்கள் நால்வரும் பூங்காவில் நுழைந்தோம். நன்றாக கூட்டம் இருந்தது. சுபாஷும்,  சுகன்யாவும் கைகளை கோர்த்துக் கொண்டு நெருக்கமாக இணைந்து நடப்பதை பார்த்து எனக்குள் ஏதேதோ ஆனது. தாரிணி அவ்வப்போது மட்டும் என்னுடன் உரசிக் கொண்டாள். தின்பண்டங்களை வாங்கி கொறித்தபடி பார்க்கில் நிறைய இடங்களில் சுற்றினோம்.. !!

அந்த ஜோடி மட்டும் அங்கங்கே இணைந்து நின்று ஜோடியாக செல்பி எடுத்துக் கொண்டது. தாரிணியும் நானும் தனித் தனியாக எடுத்துக் கொண்டோம். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. அவ்வளவு ஜாலியாக இருந்தது. மதியமானபோது நாங்கள் நால்வருமே நெருக்கமாக பழக ஆரம்பித்திருந்தோம். தயக்கம்,  கூச்சம் என்று எதுவும் இல்லாமல் கிண்டலடித்து பேசினோம். தண்ணீர் திறந்து விடப் பட்டிருந்த ஆற்றின் கரையோரமாக.. ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அவர்கள் கொண்டு வந்திருந்த உணவை பகிர்ந்து உண்டோம். யாருக்கும் அவ்வளவாக பசி இல்லை என்பதால் பெயருக்கு கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டேம்.. !!
[+] 3 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
RE: நந்தினி பூத்திருக்கிறாள்.. !! - by Niruthee - 11-12-2019, 08:54 PM



Users browsing this thread: 18 Guest(s)