25-01-2019, 09:54 PM
காமினி சட்டென்று தன் தொப்புளை இழுத்து மூடினாள். ராஜ் அவளை தாண்டிப் போனதும் விக்னேஷைப் பார்த்து முறைத்தாள். எந்த நேரத்துல முந்தானைல கை துடைக்கணும்னு தெரியாதா உங்களுக்கு?? ச்சே.... என்று முணுமுணுத்தாள்.
சாப்பாடு மிகவும் அருமையா இருந்தது காமினி. விக்னேஷ் சொன்னதில் இந்தத் தப்பும் இல்லை. நானாயிருந்தால் கண்டிப்பா வெயிட் போட்டிருப்பேன். அவன் எப்படி ஒல்லியா இருக்கிறானோ?
அவர் என்ன செஞ்சி கொடுத்தாலும் கொஞ்சம்தான் சாப்பிடுவார்... - குறும்பாக சொன்னாள்.
சரி...நான் கிளம்புறேன்... தேங்க்ஸ் பார் நைஸ் லன்ச்... என்றான்.
வாசலில் விடைபெறும்போது, யு ஹேவ் நைஸ் ட்ரெஸ்ஸிங் சென்ஸ்... என்றான். காமினி மகிழ்ந்தாள். விக்னேஷை பார்த்து பொறாமைப்படுபவர்கள் லிஸ்ட்டில் அவனும் சேர்ந்துவிட்டிருந்தான்.
வழியனுப்பிவிட்டு வந்ததும் காமினி தொப்பென்று சோபாவில் விழுந்தாள். நீட்டாக இருந்த வீட்டைப் பார்த்தாள்.
எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்சியே காமி.... நீ சூப்பர்.. என்றான் விக்னேஷ்.
அவளுக்கு சந்தோஷமாய் இருந்தது. அவள் எதிர்பார்த்தபடியே அவளுக்குத் தேவையான காம்ப்ளிமென்ட் கிடைத்த்துவிட்டது. ஆனால் இடுப்பில் புடவை விலகியதற்காக வெட்கப்பட்டாள்.
என்ன விக்னேஷ் இப்படி பண்ணிடீங்க... அவர் என்ன பத்தி என்ன நினைச்சிருப்பார்!
எத சொல்ற காமி?
அதான்... கைய துடைக்கிறேன்னு சொல்லி என் புடவைய விலக்குனீங்களே ....
அது..எதேச்சையா நடந்தது. அவன் ஒன்னும் நினைச்சிருக்க மாட்டான்.
அதில்ல விக்னேஷ்... வேலை வாங்குறதுக்காகத்தான்.. அந்த நோக்கத்தோடுதான் நான் என் தொப்புள் காட்டினேன்னு அவர் தப்பா நினைச்சிட்டா?
விக்னேஷ் அவள் அருகில் வந்து தலையை கோதிவிட்டான்.
அவன் அப்படி நினைக்க மாட்டான்டி... நீ எதையும் நினைச்சி கவலைப்பட்டுட்டு இருக்காதே... - அவளை சமாதனப் படுத்தினான்.
அன்று இரவு - ராஜ் போன் பண்ணினான். விக்னேஷ் எடுத்தான்.
ஹாய் விக்னேஷ்... கங்கிராட்ஸ்... வேலை ஓகே ஆயிடுச்சி. நாளைக்கு காமினிய ஆபிஸ் வரச்சொல்லு.
விக்னேஷுக்கு பெரிய relief ஆக இருந்தது. தேங்க்ஸ்டா என்று சொல்லிக்கொண்டே பெருவிரலை உயர்த்திக் காட்ட, காமினி வந்து போனை வாங்கிப் பேசினாள்.
தேங்க் யு ஸார்...
என்ன காமினி.. வீட்டுல ராஜ்னு உரிமையா சொன்னீங்க. இப்போ ஸார்னு சொல்றீங்க?
அதில்ல... நீங்க... அது உங்க கம்பெனி....
இருக்கட்டும். ஸ்டாப்ஸ சரி சமமா ட்ரீட் பண்ணனும்னு அப்பாவோட ஆர்டர். ராஜ்னே சொல்லுங்க.
ம்... சரிங்க ராஜ்....
நாளைக்கு மீட் பண்ணுவோம். குட் நைட்.
குட் நைட்.