காதலும் காமமும் முகிலன்(completed)
#24
” சத்தியமா மாட்டன்டி .. ”
” நீ .. வேணா பாரு .. இருந்திருந்து உனக்குணு ஒருத்தி வருவா .. அவகிட்ட சிக்கிட்டு நீ .. சீக்கியடிக்கரியா .. இல்லயா பாரு”
” என்ன சாபமா .. ? ”
” ஆமா இது என் சாபம்”சிரித்தாள்
” உன் சாபம் பலிக்க என் மணமார்ந்த ஆசிகள் ” என்றான்.
” ம் .. இனி யாரு தலைல என்ன விதியோ .. ? ‘என்று .. சிரித்தவள் ”எனக்கு நெறைய வேலை இருக்குப்பா .. நாம்போறேன் .” என்று விட்டு நடந்தாள் .
” ஏய் .. என்னடி வேலை ? ”
” ஆ .. ! எழுதற வேலை .நா உங்கூட பேசிட்டு நின்னா இதெல்லாம் யாரு உங்க மாமனாவந்து எழுதித் தருவான் ”
எனச் சிரித்தாள் .
” யாரு உங்கப்பணவா சொல்ற? ”
”அப்பரம் உங்கப்பணயா சொல்ல முடியும் .. காதத் திருகி .. கைல குடுத்துர மாட்டான் ? ‘!
வாய்விட்டு ச் சிரித்தான் ” ”ஆனாலும் உனக்கு ரொம்பத் தாண்டி வாயி .. ”
” ஆ.. ஆ..! அது எங்க பரம்பரை ரத்தத்துலயே இருக்கு .. நாங்கள்ளாம் யாருணு நெணச்ச .. பாத்து நடந்துக்கொ ”என்றுவிட்டு வீட்டிற்குள் போய் ஸ்கூல் பேகைத் தூக்கி வந்தாள் .நந்தாவைப் பார்த்து
” எங்கயும் போயிராத.. இரு .. சீக்கிரமா எழுதிட்டு வந்தர்றேன். ” என்றாள் .
” மாடுக வருது பட்டில கட்டப் போகணும் . கண்டதையும் நெணைக்கிாம புத்திய படிப்புல வெச்சு எழுது .. நீ நல்லா புபடிச்சு
மார்க் வாங்கினாத்தான் .. உன்ன .
நாளைக்கு எவந்தலைலயாவது புடிச்சு கட்ட முடியும் ” எனச் சொலாலிவிட்டு .. மாட்டுப் பட்டியை நோக்கிப் பொனான் நந்தா.
Like Reply


Messages In This Thread
RE: காதலும் காமமும் முகிலன் - by johnypowas - 25-01-2019, 07:59 PM



Users browsing this thread: 4 Guest(s)