10-12-2019, 12:44 PM
(10-12-2019, 11:56 AM)Jhonsena Wrote: இந்தக்கதையின் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் நானும் உங்களில் ஒருவனே அது என்னவென்றால் இந்த கதையை எழுதும் கதை ஆசிரியருக்கு கதையை இப்படி கொண்டு போங்க அப்படி கொண்டு போங்க என்று ஆலோசனை கூற வேண்டாம் ஏனெனில் கதாசிரியர் ஓசன் அவர்கள் ஏற்கனவே இதே போல் ஒரு கதையை எழுதினார் ஆனால் உங்களைப் போலவே நானும் ஆலோசனை கூறிக் கொண்டே இருந்தேன் அதனாலேயோ என்னவோ தெரியவில்லை அவர் நினைத்தது போல் கதையை முடித்தாரா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் ஒரு குற்றவுணர்வு மாதிரி அவருடைய போக்கில் கதை போகவில்லையோ என்ற ஒரு உணர்வு இருந்தது ஆனால் கதை நன்றாக இருந்தது இருந்தாலும் இந்தக் கதை அந்த கதை போல் ஆகிவிடக்கூடாது இது முழுக்க முழுக்க ஓசன் அவர்களின் கற்பனையிலேயே வளர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் தயவுசெய்து வாசகர்கள் இப்படி கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் அப்படிக் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்று ஓசன் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். கதை பிடித்திருந்தால் அதை டேக் பண்ணுங்க கமெண்ட் போடுங்க ஆனால் கதையின் கருவில் கை வைக்காதீங்க
Same feeling Boss
ஒரு படைப்பாளிக்கு atleast அவர் நினைத்த கதை elutha freedom kudunga please
Life is Too Short, Enjoy Before it Expires
|| Diya Uday Audio || Ramesh Raji ||