09-12-2019, 08:48 PM
(09-12-2019, 08:01 PM)game40it Wrote: சரவணன் பிரபு வின் தந்தையிடம் மீராவுக்கு தெரியவேண்டாம் என்று முதல் கதையில் சொல்லி இருப்பான். அதனால் அவர்கள் அதை சொல்லாமல் இருக்கலாம். நிச்சயமாக மீராவுக்கு சந்தேகம் வந்திருக்கும். அனால் அவளால் உறுதியாக எதுவும் சொல்லி இருக்க முடியாது.
என் கதை எப்படி போகுது என்று பொறுத்து இருந்து பாருங்கள்.
Guys,
Please don't interfere in between the story. Stay calm and read the story. The author knows how to take the story forward.