Fantasy 1978-ல் நடக்கும் -பத்தினி தோஷம் ஆயிபோச்சு - பொண்டாட்டியானா புள்ளத்தாச்சு
#10
அவர்கள் மாத்தி மாத்தி சிதம்பரத்தை மாப்பிள்ளை என்று சொல்ல மஞ்சுளாவிற்கு இவன் என் புருசன் இல்லை என்று சொன்னால் புருசன் இல்லாமல் கண்டவனுடன் ஏன் வந்தாய் என தவறாக நினைப்பார்கள் என்று நினைத்து அப்படியே சமாலித்தாள், மஞ்சுளாவின் தோழி இன்று மாலை ஊருக்கு கிளம்புவதாக கூற மஞ்சுளா 1 வாரம் இருப்பேனு சொன்னியேடி என்று கேட்க அது நான் டெல்லில இருந்து போட்ட கடுதாசி உனக்கு இப்பதான் வந்துச்சு போல என்றாள். பிறகு மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு அவர்களை டெல்லிக்கு வழியனுப்பினர். மஞ்சுளா வீட்டிற்கு கிளம்ப
தோழியின் அப்பா:  அட இரும்மா... இன்னும் 2 நாள் தன்கிட்டு ஊரை சுத்தி பாத்துட்டு போங்க,
சிதம்பரம்: அப்போ பீச்சு...
தோழியின் அப்பா:  அதான் மாப்பிள்ளை ஆசை படுறார் இல்ல...
மஞ்சுளா: சரிங்கப்பா,
சிதம்பரம் மேல் மஞ்சுளா கடும் கோவம் ஆனாள், அவர்களுக்கு என ஒரு தனி அரையை கொடுத்தார்கள். அதற்குள் இருவரும் போக, மஞ்சுளா அவனை திட்டினாள்,
மஞ்சுளா: ஏன்யா உனக்கு எங்கயாவது அரிவு இருக்கா உன்ன அவங்க என் புருசனு நினைச்சிட்டு இருக்காங்க, இல்லனு சொல்ல வேண்டியது தானே, ஏதோ குழந்தை மாதிரி பீச்சு பீச்சுனு கத்துர... ஐயோ என் மானம் போகுது... உன்ன போய் கூட்டிட்டு வந்தேன் பாரு,
சிதம்பரம்: உங்கல நானா என் பொஞ்சாதினு சொன்னேன் அந்த ஆளு சொல்ல மத்தவங்க தப்பா நினைச்சிட்டாங்க, அது மட்டும் இல்லாம மெரினா பீச்சு எனக்கு ரொம்ப நாளா பாக்கனுனு ஆசை அதான் கத்திட்டேன், நான் வேணும்னா அவங்க போய் நான் உங்கலோட புருசன் இல்லனு சொல்லவா,
மஞ்சுளா: ஐயோ வேண்டாம் வேண்டாம்! அவங்கல பொருதவரைக்கு நீ தான் என் புருசன் ஊருக்கு போரவரைக்கும் அப்படியே தொடர்ந்து நடிக பாரு, அவங்க முன்னாடி வேண்டாம் ஊருக்கு போர வரைக்கும் என்ன மஞ்சு இல்ல வா, போ-னே சொல்லு பரவாயில்ல,

இரவு சாப்பாட்டிற்கு பின் அவர்கள் மஞ்சுளா கையில் பால் சொம்பை கொடுத்து விட்டனார்.
மஞ்சுளா: இந்தாயா குடி.
சிதம்பரம்: என்னங்க பால் லாம் கொடுக்குறீங்க இன்னைக்கு நமக்கு முதலிறவா?
மஞ்சுளா: என்னயா உனக்கு அந்த ஆசைலாம் இருக்கா?
சிதம்பரம்: இல்லைங்க, தமாசுக்கு சொன்னேன்,,,
சிதம்பரம் கட்டிலின் கீழே படுத்து கொண்டான். மஞ்சுளா கட்டிலில் படுத்து கொண்டாள். இருந்தாலும் தெரிந்த ஆளாக இருந்தாலும் கணவன் இல்லாத ஒரு ஆண் உடன் ஒரே அறையில் படுக்க பயமாக இருந்தது. எந்த நேரம் தன் கற்ப்பை சூரையாடி விடுவானோ வீட்டில் இருந்தவர்களிடம் இவனை கணவர் என்று சொல்லி விட்டோம், பிறகு இவன் என்னை கெடுத்தால் கூட யாரும் உதவிக்கு வர மாட்டார்களே. என்று இரவு மஞ்சுளாவிற்கு தூக்கமே வரவில்லை, சிதம்பரம் இத்தனை நாளாக ஏங்கி கிடந்த பெண் தன்னுடன் ஒரு அரையில் இருப்பது சந்தோசமாக இருந்தாலும் அசதியில் அப்படியே தூங்கினான். மஞ்சுளா பாதி ராத்திரியில் எழுந்து எழுந்து அவன் என்ன பண்ணி கொண்டிருக்கிறான் என்று பார்த்து கொண்டிருந்தாள், வெடிகாலையில் சந்தேகம் முத்தி போய் அவன் முகத்தை உற்று பார்த்து கொண்டிருந்தாள் அவன் திடிரென கண் விழிக்க பயந்து போய் பக்கத்திலிருந்த பழைய கட்டிலில் மஞ்சுளா விழ கட்டில் கால் உடைந்தது. மறுநாள் ஆச்சாரி கட்டிலை பழுது பார்த்து கொண்டிருந்தான்.
தோழியின் அப்பா : சிதம்பரத்திடம் மாப்பிள்ள கல்யாணம் ஆன புது வருஷத்துல பொண்டாட்டி மேல ஆசை இருக்குறது இருக்கவேண்டியது தான் ஆனால் கட்டில உடைக்கிற அளவுக்கா போறது பாவம் அந்த பொண்ணு எப்படி தாங்குனாலோ,
அவர் அப்படி சொல்ல ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டிருந்தனர். மஞ்சுளா விற்கு வெட்கமாக இருக்க முகத்தை மூடி கொண்டாள். பிறகு இருவரும் மெரினாவிற்கு கூட்டி போனால் கடற்கரையை பார்த்த உடன் சிதம்பரம் துள்ளி குதித்தான். இங்கே வர வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் கனவு, அவன் குழந்தையை போல் விளையாடுவது மஞ்சுளாவிற்கு பிடித்திருந்தது. அவன் வெகுளி தனம் அவள் மனதை கவர்ந்தது. மேலும் இரவு அவன் நேர்மையாக நடந்து கொண்டதை பார்த்து மஞ்சுளா நாம தான் அவரை தப்பா நினைச்சிட்டோம் என்று மனதிற்குள் தன்னை திட்டிகொண்டாள். இருவரும் ஒன்றாக அமற்ந்து அலைகளை ரசித்து கொண்டிருந்தனர்.
மஞ்சுளா: இதுக்கு தான் நான் வர மாட்டேனு சொன்னேன்...
சி: ஏன்
மஞ்சுளா: ஏன்னா இந்த நேரத்துல மத்தவங்க எதுக்கு வருவாங்க
சி: எதுக்குக்கு வருவாங்க?
மஞ்சுளா: காதல் பண்ணவருவாங்க...
சி: நாமலும் காதல் பண்ணதான் வந்துருக்கமா?
மஞ்சுளா: ஆமா அது ஒன்னு தான் குறைச்சல், இவரு என தாலி கட்டுன புருசன் பாரு இவர காதல் பண்ணறதுக்கு...
அவர்கள் பேசி கொண்டிருக்க திடிரென இரண்டு போலிஸ் அவர்கள் மேல் சந்தேக பட்டு விசாரிக்க திடிரென சிதம்பரம் என்ன சார் உங்களுக்கு வேணும் இவ என் பொண்டாட்டி சார் புருசன் பொண்டாட்டி பீச்சுக்கு வர கூடாதா என அப்படி இப்படி என அவர்களை சமாலித்து அனுப்பினான். அவன் அவர்களை சமாலித்தது மஞ்சுளாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. பிறகு இருவரும் சினிமாவிற்கு சென்றனர். மஞ்சுளா சிவாஜி படத்திற்கு போகலாம் என்றாள், ஆனால் சிதம்பரமோ எம்.ஜி.ஆர் ரசிகன் என்னை எம்ஜிஆர் படத்திற்கு கூட்டி இல்லையே வீட்டுக்கு போய்டுவேன் என அடம்பிடித்து மஞ்சுளாவை எம்ஜிஆர் படத்தை பார்க்க வைத்தான். இப்போது போல அப்போது தமிழ்ராக்கர்ஸ்லாம் கிடையாது மக்களின் பொழுது போக்கே சினிமாதான்.  அந்த உயர்தர சினிமா தியேட்டரான காசினோ தியேட்டர் சிதம்பரத்திற்கு மிகவும் பிடித்திருந்தது. கிராமத்தில் மண் தரையில் அமற்ந்து படம் பார்த்து பழகிய அவனுக்கு பால்கனி, நாற்காலி, மின் விசிறி எல்லாம் அவனுக்கு புதிதாக இருந்தது. மஞ்சுளாவோ அவளுக்கு பக்கத்தில் இருந்த ஜோடி புதிதாக திருமணமானவர்கள் போல இருவரும் பேசி கொஞ்சி கொண்டிருந்தார்கள். மஞ்சுளாவிற்கோ அந்த கொடுபினை தான் இல்லையே, அவள் அருகில் இருப்பவனோ ஒரு கிராமத்து மஞ்சமாக்கான். அவனுக்கு இந்த சில்மிசங்கள் எல்லாம் ஏங்கே தெரியபோகிறது என சிதம்பரத்தை பார்க்க அவன் படத்தை மன மகிழ்ச்சியோடு பார்த்து கொண்டிருந்தான். மஞ்சுளாவிற்கு சிதம்பரத்தின் வெகுளிதனம் மிகவும் பிடித்திருந்தது, நாளுக்கு நாள் அதற்கு அடிமையாகி போனால், அவளும் அவனுடன் குழந்தையாகி போனால் இருவரின் பாசத்தை பார்த்து தோழியின் அப்பாவும் அம்மாவும் மனமகிழ்ந்தார்கள். ஒரு நாள் வீட்டு மரத்தில் கட்டிருந்த ஊஞ்சலில் சிதம்பரம் ஆட மஞ்சுளாவிற்கு ஆசையாக தானும் ஆட வேண்டும் என்று கேட்டாள். சிதம்பரம் அவள் ஆசைகாக ஊஞ்சலில் ஆடவைத்து தள்ளிவிட ஆரம்பித்தான். மஞ்சுளாவிற்கு அவன் ஆட்டி விடுவது மிகவும் பிடித்திருந்தது. அவள் கலகலவென சிரிக்க இவன் வேக மாக தள்ள அவளின் தாலி காற்றில் ஆடி ஊஞ்சல் சங்கலியில் மாட்டி கொண்டு அரந்தது. அந்த நேரம் தோழியின் பெற்றோர். அதை பார்த்து ஏதோ அபசகுனம் என்று கூறி மஞ்சள் கயிற்றில் மட்டும் தாலியை கட்டிவிட்டனர்.
[+] 6 users Like Milk jonson's post
Like Reply


Messages In This Thread
RE: 1978-ல் நடக்கும் -பத்தினி தோஷம் ஆயிபோச்சு - பொண்டாட்டியானா புள்ளத்தாச்சு - by Milk jonson - 09-12-2019, 08:45 PM



Users browsing this thread: 1 Guest(s)