09-12-2019, 08:01 PM
(09-12-2019, 10:38 AM)Raja Velumani Wrote: பிரபுவின் தங்கையின் திருமணத்துக்கு வீடு தேடி வந்து அழைப்பு வைத்த பிரபுவின் பெற்றோர் பிரபுவின் திருமணத்துக்கு அழைக்கவில்லை. பிரபு, சரவணனின் மிக நெருங்கிய நண்பனாக இருந்தும் அவனும் சரவணனை திருமணத்துக்கு அழைக்கவில்லை, தன்னோட உறவு வைத்து கொள்ள பல முறை தன வீடு படியேறி வந்தவன் தனக்கும் தெரிவிக்கவில்லை எனும்போதே மீராவுக்கு இதில் ஏதோ பெரிய பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்து இருக்க வேண்டும். இல்லை இது பற்றியாவது அவள் தன்னுடைய கணவனிடம் கேட்டு இருக்க வேண்டும். மீராவிடம் ஒன்றும் சொல்லாமல் சென்ற பிரபு, கூட படுத்த காரணத்துக்காவது ஊருக்கு போயி அவளது வீட்டு போன் ல பேசி அவளிடம் அவர்கள் உறவு தனது தந்தைக்கு தெரிந்து விட்டதே காரணம் என்று சொல்லி இருக்கலாம். எப்படி எதுவுமே நடக்காமல் போனது என்று விளங்கவில்லை.
பழைய கதை எப்படி வேணும்னாலும் போகட்டும், சரவணனுக்கு அவனோட இந்த துன்பத்துல இருந்து விடுதலை கொடுங்க. மனைவியின் கள்ள உறவினை நினைத்தும் அவள் உன்னொருவனுக்காக ஏங்குவதை நினைத்தும் அவன் படும் பாடு மிக கொடுமை. அந்த பிள்ளைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைக்கட்டும். மீரா அந்த வீட்டில் இருந்தால் இது எதுவும் நடக்காது. நீங்களாச்சும் உண்மையாக நேசிக்கிற பிரபு மீராவை சேர்த்து வச்சிருங்க. சரவணனுக்கு, பிள்ளைகளுக்கும் வேறு ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும். எல்லாரும் நிம்மதியா வாழட்டும்.
சரவணன் பிரபு வின் தந்தையிடம் மீராவுக்கு தெரியவேண்டாம் என்று முதல் கதையில் சொல்லி இருப்பான். அதனால் அவர்கள் அதை சொல்லாமல் இருக்கலாம். நிச்சயமாக மீராவுக்கு சந்தேகம் வந்திருக்கும். அனால் அவளால் உறுதியாக எதுவும் சொல்லி இருக்க முடியாது.
என் கதை எப்படி போகுது என்று பொறுத்து இருந்து பாருங்கள்.