09-12-2019, 10:11 AM
மூன்று நாள் பிரபுவை பார்க்க முடியவில்லை என்பதற்கே துடித்து போன மீரா எப்படி தான் இரண்டரை வருடங்கள் பிரிந்து இருக்கிறாளோ. அவனை தொடர்பு கொள்ள, ஏன் சொல்லாமல் சென்றான் என்று தெரிந்து கொள்ள, பிரபுவின் தங்கை வழியாகவோ அல்லது வேறு வழியாகவோ அவள் முயற்சி செய்யவில்லை, சரவணனிடம் கூட மீண்டும் அவனை பற்றி விசாரிக்கவில்லை என்பது ஆச்சர்யம் தான்.