Fantasy வசந்த ப்ரேமா [All in One thread]
#22
காலை விடீந்ததும் அனைவரும் எழுந்து ரெடி ஆயி சாப்டு முடிச்சி வெளில கிளம்பும் போது  8 மணி. குட்டியும், சுகந்தாவும் சரியாக அவர்கள் தெருவை தாண்டும் போது அருண் அவர்கள் தெருவினுள் நுழைந்தான். அவனை கண்டதும் சுகன்ந்தா தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்(பின்னே நேத்து இவதான அவன திட்டுனா, அதான் கில்ட்டி ஃபீலிங்குல).குட்டி அவனிடத்தில் சென்று நிறுத்தினான்.
குட்டி: டேய் அருண், வீட்டயும் அம்மாவையும் பாத்துக்கோடா…..
அருண்: சரிடா…. –என்று சொல்லி சுகந்தா—வை பார்த்தான் அவள் சாரி என்பதாய் வாயசைத்தாள்
குட்டி: சரிடா…. மச்சா நான் கிளம்புரேன், இல்லனா டைம் ஆயிடும்
அருண்: பாத்து போடா………….. பின்னாடி இருக்கது அக்கா-நு மனசுல வச்சிக்க எப்பயும் போல ஸ்பீடா போய்டப்போர
குட்டி: சரி டா……..
அருண்: Bye  
குட்டி: Bye……… --சொல்லி தனது ஹோண்டா ஹார்னட்-ஐ முற்க்கினான்
     அருண் தன் பார்வையிலிருந்து குட்டியின் பைக் மறயும் வரை பின்னால் இருந்த சுகந்தா-வையே பார்த்துக் கொண்டிருந்தான். சுகந்தா-வும் அவனை பார்த்து சைகை செய்து கொண்டே அவன் பார்வையிலிருந்து மறைந்தாள்
[+] 3 users Like Black Mask VILLIAN's post
Like Reply


Messages In This Thread
RE: வசந்த பிரேமா - by Black Mask VILLIAN - 24-01-2019, 08:08 PM
RE: வசந்த பிரேமா - by enjyxpy - 03-07-2019, 11:45 PM
RE: வசந்த பிரேமா - by enjyxpy - 04-07-2019, 08:26 AM
RE: வசந்த பிரேமா - by enjyxpy - 07-07-2019, 09:11 AM
RE: வசந்த பிரேமா - by kadhalan kadhali - 10-07-2019, 08:53 AM



Users browsing this thread: 12 Guest(s)