Thriller ரிவன்ஜ் இஸ் பியூட்டிஃபுல்!! - ( completed )
#84
என் கிளினிக் கதவை திறந்தேன், உள்ளே பார்த்தேன், பெட்டில் இருந்து கீழே விழுந்து சுயநினைவு இல்லாமல் இருந்தாள்,

ஹார்ட்beat செக் செய்தேன் மெதுவாக துடித்தது, எல்லாம் சீராக இருப்பது போல தான் இருந்தது, உடம்பு ஐஸ் கட்டி போல இருந்தது, உடனே அவளை தூக்கி கொண்டு என் இப்போதைய கிளினிக் சென்றேன், அங்கே உயிர் காக்கும் உபகரணங்கள் எல்லாமே இருக்கும், ஹீட்டர்ஐ fullஇல் வைத்து, வாளியில் சூடு நீரை நிரப்பு அவளை உள்ளே உட்கார வைத்தேன், அதற்குள் அவளுக்கு இன்ஜெக்ஷன் மற்றும் saline போட்டேன், ஒரு 3 மணி நேரம் கழித்து கண் விழித்தாள், 

அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன், உடம்பில் சுத்தமாக சத்துஇல்லை அவளுக்கு, கொஞ்ச நேரத்தில் நார்மல் ஆகினாள், நான் வாங்கி வைத்த சாப்பாட்டை தட்டில் போட்டு கொடுத்தேன், 10 நாள் சாப்பிடாதவள் போல வேகமாக சாப்பிட்டாள், எனக்கு பார்க்க பாவமாக இருந்தது, எதுவும் பேசாமல் போய் படுத்துக்கொண்டாள், 

கொஞ்ச நேரத்தில் எழுந்து, நான் போகணும் என்று சொன்னாள், நான் முடியாது என்றேன், என் காலை பிடித்து மன்னிப்பு கேட்டாள், நான் ஏதும் பேசவில்லை, நான் மன்னிப்பு கேட்டேன், உன்னை இரண்டு நாள் கண்டுக்காமல் விட்டுவிட்டேன், இனிமேல் அப்படி நடக்காது என்றேன், என்னை பார்த்தாள், மீண்டும் அவளை என் பழைய கிளினிக் இடத்திற்கு கொண்டு சென்றேன், அவளுக்கென்று பிஸ்கட், தண்ணீர் கேன், பிரேட், ஜாம் படிக்க புத்தகங்கள் என்று வைத்தேன்,

ஒரு 10நாட்கள் இப்படியே போனது, தினமும் அழுது கொண்டே இருந்தாள், பேப்பரை பார்த்தேன் அவளை காணவில்லை என்று சிறிய விளம்பரம் வந்து இருந்தது, போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது என்று போட்டு இருந்தது, யாரு செய்தி குடுத்தார்கள் என்று போய் விசாரித்தால் அவள் பாட்டி என்று தெரிந்தது, நான் அவர் வீட்டுக்கே சென்றேன், 80 வயது இருக்கும், நான் அவள் தோழியின் தந்தை என்று அறிமுகம் செய்துகொண்டேன், என்னை வரவேற்றார், அவள் அம்மா அப்பா எங்கே என்று கேட்டேன், இருவரும் விவாகரத்து வாங்கி வெவ்வேறு ஆட்களை மணம் செய்து கொண்டார்கள் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியானேன்,

பாட்டி அழுதது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தேன், அவள் இப்படி கெட்டு போய் இருப்பதற்கு அவள் குடும்பமும் ஒரு காரணம் என்று புரிந்தது, அவளை போய் பார்த்தேன், நடந்ததை கூறினேன், ரொம்ப அழுதாள், இன்னும் தன்னை எத்தனை நாள் அடைத்து வைக்க போகிறீர்கள் என்று கேட்டாள், நான் நாளைக்கு சாக போகிறேன் என்றால் உன்னை இன்று விடுதலை செய்வேன், சுருக்கமாக என் ஆயுள் முழுவதும் என்றேன், அழுதாள்.

அவளுக்கு சாப்பாடு போட்டு விட்டு வீட்டுக்கு சென்றேன், என் மனைவி என்னை கூப்பிட்டு பாப்பா accidentக்கு அப்புறம் ரொம்ப மாறிட்டாங்க, என்ட்ட பேசவே மாற்றா, ஏதாச்சும் கேட்ட எருஞ்சு விழரா என்று feel பண்ணினாள், செரி நான் பேசறன் என்று ஆறுதல் சொன்னேன், பேசாம நீயும் workல joint பண்ணிடு என்றேன், இல்ல வேணாம் பாப்பாவ இப்டி விட்டுட்டு நான் எப்படி போறது என்றாள், இல்ல கொஞ்ச நாள் பாப்பாவ freeயா விடுவோம் என்றேன், 

அவளும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள், செறி நான் ரெண்டு நாள் கழித்து joint பண்ணிடறேன் என்றாள். செரி நானும் அப்போ joint பண்ணிடரேன் என்றேன், அடிக்கடி வந்து பாத்துகிறேன் என்றேன். செறி என்றாள். ஒரு 5 நாட்களில் எல்லாமே பழைய நிலைக்கு திரும்பியது போல உணர்ந்தேன், என் வேலை, வீடு, என் பழைய கிளினிக்ல் பவித்ரா என்று என் வேலை தினமும் செரியாக இருந்தது, அவளுக்கு தேவையான உதவி செய்வது, அவளை பார்த்துக்கொள்வது என்று, 10 நாள் கழிந்தது என் மகளிடம் மீண்டும் collegeல் சேரும்படி வலியுருந்தினேன், 

அப்பா அங்கே அந்த பசங்க வந்தா என்ன பண்றது என்றாள், அவர்கள் காணாமல் போனதாக வந்த பேப்பர் கட்டிங்கை காட்டினேன், கொஞ்ச சந்தோசமடைந்தாள், பவித்ரா ஏன்பா கால் பண்ணவே இல்லை என்றாள், அவள் சம்பந்தப்பட்ட பேப்பர் கட்டிங்கையும் காட்டினேன், அதிர்ச்சியாக பார்த்தாள், அப்பா அப்போ அந்த பசங்க தான் அவளை ஏதாச்சும் பண்ணிருபாங்க என்றாள், இருக்கலாம் மா என்றேன், நல்ல பொண்ணு பா, அவ தான் என்னை காப்பாத்தினா என்றாள், நான் ஹ்ம்ம் ஹ்ம்ம் என்று கேட்டு கொண்டிருந்தேன், 

ஏன்மா நான் ஒன்னு கேக்கட்டா என்றேன், ஹ்ம்ம் கேளுங்கப்பா என்றாள், அப்பா உன்கிட்ட ஒரு friend மாதிரி தான பழகுறேன், நீ லவ் பண்ணா அப்பா ட்ட சொன்னா நான் என்ன பண்ணிட போறேன் என்றேன், sorry பா அதான் நான் பண்ண தவறு, நான் அவன் நல்லவன்னு நெனச்சு தான் போனேன், பவித்ரா கூட இருந்தனால தைரியமா போனேன் என்றாள், நான் செஞ்ச ஒரு சின்ன தப்புக்கு இவலோ பெரிய தண்டனையா என்று கண்கலங்கினாள், 

செறி நடந்தத மறந்துடு என்றேன், அம்மா இப்போவே கல்யாணம் பத்தி பேசறாங்க, அம்மா கிட்ட எத்தனை நாள் மறைக்க போறோம், எனக்கு கொழந்தைகள் நா ரொம்ப பிடிக்கும் பா, என்னால கடைசி வரை அம்மாவாக முடியாதுன்னு நெனச்சா தான் பா, என்னால தாங்கிக்க முடில என்று அழுக, நானும் அழ ஆரம்பித்துவிட்டேன். செரிமா feel பண்ணாத நான் அம்மாட்ட பேசறேன், இனிமே உண்ட்ட கல்யாண பேச மாட்டா என்றேன், நீ சீக்கிரம் காலேஜ் போக prepare ஆகிடு என்றேன்.

கொஞ்ச நேரம் என் மகள் ரூமில் உட்கார்ந்து இருந்தேன், அங்கே ஒரு டைரிக்குள் pen வைத்து மூடி இருந்தது, என் பொண்ணுக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கிறது, என்ன என்று பார்த்தேன், அவள் துன்புற்ற அந்த நாளில் என்ன நடந்தது என்று முழுவதும் எழுதி வைத்திருந்தாள், படிக்க படிக்க மனம் பத பதைத்தது, அதில் ஒரு வரியில், என்னால் வலி தாங்கமுடியவில்லை தயவு செய்து என்னை கொன்றுவிடுங்கள் என்று ஒவ்வொருவரின் கால்களிலும் விழுந்தேன் என்று இருந்தது, அதை படிக்க படிக்க என்னால் தாங்க முடியா துயரம் ஏற்பட்டது,

நான் உயிரோடு இருக்கும்போதே என் பொண்ணுக்கு இப்படி ஒரு தீங்கு நடப்பதை அறியாமல் இருந்துவிட்டேனே என்று மனம் உடைந்து போனது, அந்த நால்வருக்கும் நான் கொடுத்த தண்டனை போதவில்லை என்று தோன்றியது, ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இன்னொரு பெண்ணுக்கு எப்படி இப்படி ஒரு துரோகம் செய்ய மனம் ஒத்துழைத்தது என்று பவித்ரா மேல் எனக்கு செரியான ஆத்திரம் வந்தது, நேராக அங்கே கிளம்பினேன், உள்ளே போனேன், உட்கார்ந்து இருந்தாள், என் leather பெல்ட்ஐ கழட்டி கண்ணை மூடி கொண்டு அடித்து விழாசினேன், என்ன மனுஷி நீ, எப்படி உனக்கு மனம் வந்தது என்று சொல்லி கொண்டே அடித்தேன், வலி தாங்க முடியாமல் அலறினாள், என் கைகள் வலிக்கும் அளவுக்கு அடித்தேன், உனக்கு இனிமே சோரே கிடையாது என்று சொல்லிவிட்டு கதவை பூட்டி கிளம்பினேன்.

வீட்டுக்கு போய், குளிர்ந்த பச்சை தண்ணியில் குளித்தேன், கோபம் கொஞ்சம் தணிந்தது, அடித்த அடியில் என் கையே சிவந்து போனது, போய் அமைதியாக படுத்து கொண்டேன், எப்படி தூங்கினேன் என்றே தெரியவில்லை, என் மனைவி வந்து என்னை எழுப்பினாள், எண்ணங்க ஆச்சு என்றாள், இல்லமா தலை வலிக்குது என்றேன், செரி இருங்க காபி போட்டுட்டு வர்ரேன் என்றாள், பவித்ரா ஞாபகம் வர மணியை பார்த்தேன், இரவு 7 மணி, அவள் காலை மதியம் சாப்பிடவில்லை, 

இப்பொழுதுதான் உடல் தேறி வருகிறாள், செறி என்று அவளுக்கு night tiffin வாங்கி கொடுக்கலாம் என்று கிளம்பினேன், அதற்குள் காபி ஓடு வந்தாள், நான் குளித்துவிட்டு கிளம்பினேன், கதவை திறந்தேன், லைட் கூட போடாமல், படுத்து இருந்தாள், கூப்பிட்டு பார்த்தேன் எழும்பவில்லை, பக்கம் போய் தட்டி கூப்பிட்டேன், உடம்பு கொதித்தது, லைட் போட்டேன், உடம்பு முழுக்க காயம், அங்கங்கு ரத்தம் கட்டி இருந்தது, அழுது அழுது காய்ச்சல் வந்திருக்கும் போல

உடம்பு முழுக்க காயங்களால் கந்தி போய் இருந்தது, ஆடையும் கொஞ்சம் கிழிந்து இருருந்தது, கண் விழித்தாள், நான் பக்கம் தான் நின்று கொண்டு இருந்தேன், ஊர்ந்து வந்து என் காலை பிடித்து கொண்டு, மெல்லிய குரலில், என்னால் இந்த சித்ரவதையை தாங்க முடியவில்லை தயவுசெய்து என்னை கொன்றுவிடுங்கள் என்று சொன்னாள்,

 ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன், வாழ்க்கையில் முதன் முதலாக என்னையும் என் செயலையும் நினைத்து வெட்கபட்டேன், எனக்குள் இப்படி ஒரு மிருகம் இருக்கிறதா என்று, எனக்கு கோபமே வந்தது இல்லை, அப்படியே வந்தாலும் யாரிடமும் காட்டியது இல்லை. ஆனால் எப்படி நான் இப்படி மாறிவிட்டேனே என்று கவலையாக இருந்தது. இயற்கையான என் character மாறிவிட்டதே என்று அவள் மேல் வெறுப்பு தான் வந்தது.
[+] 10 users Like POPE XVIII's post
Like Reply


Messages In This Thread
RE: ரிவன்ஜ் இஸ் பியூட்டிஃபுல்!! - by POPE XVIII - 07-12-2019, 10:35 AM



Users browsing this thread: 9 Guest(s)