06-12-2019, 02:21 PM
(06-12-2019, 08:25 AM)Raja Velumani Wrote: ஆமாம் நண்பா. அவர்கள் முதல் கூடலை உடனே போட்டு விட்டால் அதன் பின்பு சுவாரசியம் குறைந்து விடும். அவன் அதை செய்ய செய்த மெனக்கெடல்கள் முதலில் தெரியணும். அந்த நாட்களில் மீராவின் மனக்குழப்பங்கள், அவள் கணவனை அவள் எதிர் கொண்ட விதம். பிரபுவிடம் விழுந்து விடாமல் இருக்க அவள் செய்த வேண்டுதல்கள், அதை எல்லாம் முறியடித்து எப்படி அவன் அவளை ஆட்கொண்டான் என்று போனால் நன்று.
நான் ஏன் இப்படி எழுதலாம் என்று யோசித்தேன் என்றால் மீரா எப்போதும் அவன் அவளை எப்படி மடக்கினான் என்று மட்டுமே யோசித்துக்கொண்டு இருக்க மாட்டாள். அவள் பழைய சுகத்துக்கு ஏங்கி கொண்டு இருப்பதால் அவர்கள் உறவு கொண்டே நினைவுகளும் அடிக்கடி வரும். அதனால் தான் seduction இடையே அவர்கள் செக்ஸ் செய்ததை பற்றியும் எழுதலாமென்று இருந்தேன். என் இந்த எண்ணம் நல்ல அமையுத என்று பார்ப்போம்.