06-12-2019, 10:50 AM
(This post was last modified: 06-12-2019, 10:56 AM by singamuthupandi. Edited 1 time in total. Edited 1 time in total.)
(05-12-2019, 09:34 PM)game40it Wrote: அமாம், முதல் கதையில் அப்படி தான் எழுதி இருப்பர். அதில் இன்னொன்றும் இருக்கும், சரவணன் வீட்டுக்கு கொள்ளை புறம் அவர் படித்து ஸ்கூல் மைதானத்தின் சுவர் ஒட்டி இருக்கும். ஆள் நடமாட்டம் இல்லாத இடம். அங்கே தான் மீறவும் பிரபுவும் தனியாக பேசிக்கொண்டு இருக்கும் போது சரவணன் ஓர் முறை வந்துவிடுவான். ஒரு வேலை, அவர்கள் அந்த வழியாக ஒதுக்கு புறம் இருக்கும் பழைய கோவில் மண்டபத்துக்கு பொய் இருக்கலாம். காத்து கருப்பு இருக்கு என்று ஊர் மக்கள் நண்புவதால் அங்கே பெரும்பாலும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கும் என்று எழுதி இருப்பர். அல்லது மீரா முகத்தை முந்தானையால் மறைத்துக்கொண்டு போய் இருக்கலாம். யாருக்கு தெரியும்.
ஆமாம், சரியா சொன்னிங்க. ஆனால், நடந்து போக கூடிய ஒரு தூரத்துக்கு ஏன் பிரபு பைக் ஐ எடுத்து கொண்டு செல்ல சொல்ல வேண்டும் னு தான் தெரியல. பிரபு மட்டுமே ஜாதி மல்லி வாங்கி வந்து தரும்போது பூக்காரம்மா ஏன் கடைசில ஜாதி மல்லி வேணுமா னு கேக்குதுன்னும் தெரியல. அதுபோல அந்த பெரிய வீட்டில் ஒரு வேலையாள் கூட இல்லாமல் மீரா மட்டுமே தனியாக நாள் முழுக்க இருந்தாள் என்பதும் சரியாக படல.
பிரபு மீரா உறவு மாதக்கணக்கிலோ வருடக்கணக்கிலோ நடந்து இருக்க வாய்ப்பில்லை. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அல்லது ஒன்றிரண்டு மாதங்களுக்குள் முடிந்து இருக்கும். அதுவும் தொடர்ச்சியாக நடந்து இருக்க முடியாது. ஏனென்றால் அவன் தினமும் வீட்டுக்கு வருவதை யாரேனும் பார்த்தால் அல்லது அவன் பைக் அவர்கள் வீட்டில் நிட்பதை யாரேனும் கண்டால் சரவணனிடம் சொல்லி விடுவார்கள். ஊரில் பெரிய மனிதர் என்ற முறையில் நெறய பேர் அவர்கள் வீட்டுக்கு வந்து போக கூடும். எனவே இருவரும் பிளான் பண்ணி உறவு வைத்து கொண்டு இருக்க வேண்டும்.
வீரியமான உறவு கொண்டு விட்டு மீராவால் தூங்காமல் இருக்க முடியாது. அப்படி அவள் தினமும் தூங்கி இருந்தால் சரவணன் வீட்டுக்கு வரும்போது தெரிந்து இருக்கும். பிள்ளைகள், பிரபு இருக்கும் போது அவளை அவளால் கட்டுப்படுத்தி கொள்வது சிரமமாக இருந்து இருக்கும். அப்படி செய்து விட்டு இரவில் சரவணன் உறவுக்கு அழைத்து இருந்தால் அவளால் சமாளிக்க முடியாமல் போயிருக்கும். அவள் உடல் காயங்கள் அவளை அச்சுறுத்தி இருக்கும்.