06-12-2019, 09:40 AM
(This post was last modified: 06-12-2019, 09:57 AM by Raja Velumani. Edited 1 time in total. Edited 1 time in total.)
மீரா உண்மையிலேயே சரவணன் மீது அன்பு உள்ளவளாக இருந்தால், பிரபு பிரிந்து சென்ற பிறகு குற்ற உணர்வின் காரணமாக சரவணனிடம் அவள் பிரபுவிடம் சோரம் போனதை பற்றி சொல்லி அதற்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் தாருங்கள் என்று கேட்டு இருப்பாள். சரவணன் தண்டிக்க மாட்டான், அவளை மன்னித்து விடுவான். அப்படி செய்வதன் மூலம் இவள் மனதில் அடுத்த லெவல் கு போயி இருப்பான். ஆனால் இவள் தான் செய்த திருட்டு தனத்தை மறைத்தும் இல்லாமல், கணவனுக்கு இன்னும் தெரியாது என்று சந்தோஷப்பட்டு கொண்டு அவன் நினைவாகவே இருக்கிறாள்.
சரவணனின் நல்ல மனதுக்கு அவன் இப்படி பட்ட கேவலமான துணையுடன் தொடர்ந்து வாழ கூடாது. அவனும் ஒரு பெண் பிள்ளையை பெற்று இருக்கிறான். மீராவின் இந்த நடவடிக்கை அவனது மகளை எதிர்காலத்தில் பாதிக்கலாம். எனவே என்றாவது ஒரு நாள் மீரா தன்னுடைய அருமையை உணர்வாள் அப்போது அதுவே அவளுக்கு மிக பெரிய தண்டனையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு மீராவை பிரபுவுடன் சேர்த்து வைத்து விட்டு தன் பிள்ளைகளை கூடி கொண்டு அந்த ஊரை விட்டு சென்று விட வேண்டும்.
மீராவின் விதி நன்றாக இருக்கும் பட்சத்தில் சரவணன் எண்ணம் பொய்த்து கூட போகலாம். மீரா பிரபுவுடன் பிள்ளைகளை பெற்று சந்தோசமாக கூட வாழலாம்.
மீரா மீண்டும் பிரபுவுடன் கள்ள உறவை தொடர்ந்தால், அதனால் ஏற்பட போகும் மனா உளைச்சலில் நாளடைவில் சரவணன் தான் அதிகம் பாதிக்கப்படுவான். தன் மனைவி மகிழ்ச்சிக்காக அவளை கூட்டி கொடுத்து இருப்பது மட்டுமன்றி, ஊரார் கண்ணில் அவர்கள் உறவு தெரிந்து விட கூடாது, தனது மானம் போயி விட கூடாது என்றும் அவன் கவனமாக இருக்க வேண்டி இருக்கும்.
நிச்சயம் அதன் பின்பு அவன் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர மாட்டான். அது தன் மனைவியின் உறவுக்கு இடைஞ்சல் என்று. இரவு வீட்டுக்கு வந்தால், அவள் முகத்தில் இருக்கும் சந்தோஷம் இவனுக்கும் இன்னும் வேதனை தரும். தன்னால் தர முடியாத ஒன்றை பிரபு தந்து விட்டானே என்று. அவளோட உறவு கொள்ளவும் முடியாது, ஏனென்றால் அவனுக்கு தெரிந்து விடும் பிரபு அளவுக்கு தன்னால் அவளை திருப்தி படுத்த முடியாது அதனால் அவள் ஏமாற்றம் அடைவாள் என்று. இதெல்லாம் மீராவை நிரந்தரமாக பிரபுவுடன் அனுப்புவதில் தரும் வலியை விட மிக மிக கொடுமையானது.
தனக்கு இவ்ளோ பெரிய துரோகத்தை செய்த மனைவியை எந்த கணவனையும் மன்னிக்க மாட்டான். ஒரு முறை மன்னித்து இன்னும் பிரபு நினைவில் இருக்கும் மனைவியுடன் சரவணன் இருப்பது அவனுக்கு எத்தகைய வேதனையை தரும். மீராவுக்கு இந்த உண்மை தெரிய வருமா இல்லையா. கணவன் தனக்காக எத்தகைய தியாகத்தை செய்து இருக்கிறான் என்று அவள் உணர்வாளா.?