06-12-2019, 08:34 AM
அவள் பிறந்த நாளன்று கணவன் அவளுக்கு முத்தத்தை தவிர ஒன்றும் வாங்கி தரல ஆனால் பிரபு அட்டகாசமான புடவை சென்ட் எல்லாம் வாங்கி கொடுத்தான். அவள் அதை அன்று கட்டவில்லை. பிரபு சென்னை சென்று திரும்பிய பின்பு தான் கட்டி இருந்தாள், அவள் கட்டி இருந்த விதத்தை ரசித்த பின்பு தான் சரவணன் பிரபுவின் பாஸ் புக் இருப்பதையும் அவள் தலையில் ஜாதிமல்லி இருப்பதையும் கவனித்தான். ஆனால் பிறந்த நாள் அன்று அவள் ஜாதி மல்லி சூடி ஒரே சோபா ல உக்காந்து பிரபு கூட பேசி கொண்டு இருந்தாள் அப்போ அவர்கள் உறவு அவள் பிறந்த நாள் அன்று தான் தொடங்கியதா? இல்லை அதற்கு முன்பேவா?