06-12-2019, 08:25 AM
ஆமாம் நண்பா. அவர்கள் முதல் கூடலை உடனே போட்டு விட்டால் அதன் பின்பு சுவாரசியம் குறைந்து விடும். அவன் அதை செய்ய செய்த மெனக்கெடல்கள் முதலில் தெரியணும். அந்த நாட்களில் மீராவின் மனக்குழப்பங்கள், அவள் கணவனை அவள் எதிர் கொண்ட விதம். பிரபுவிடம் விழுந்து விடாமல் இருக்க அவள் செய்த வேண்டுதல்கள், அதை எல்லாம் முறியடித்து எப்படி அவன் அவளை ஆட்கொண்டான் என்று போனால் நன்று.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)