Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஸ்மார்ட்போன்கள்...
#31
மற்ற சாய்ஸ்

MOTO G5S:
 A1 விலையைவிட  ரூ 1,000 ரூபாய் அதிக விலையில் ஆன்லைன் மார்க்கெட்டில் கிடைக்கும் G5S மாடல், ஃபாஸ்ட் சார்ஜிங், சிறப்பான கேமரா போன்றவற்றால், A1-க்கு போட்டியாக இருக்கிறது.


[Image: p86c_1514204651.jpg]
JBL Pulse 3: பார்ட்டிகளுக்காகவே படைக்கப்பட்டிருக்கும் ப்ளூடூத் வொயர்லெஸ் ஸ்பீக்கர்கள்தான் தற்போது பலரது சாய்ஸ். 

6000mAh பேட்டரி, 12 மணி நேரம் ஒலிக்கும் திறன், 360 டிகிரி சவுண்ட் எஃபெக்ட்

பிளஸ்: அட்டகாசமான லைட்டிங் டிசைன் வாட்டர் ப்ரூஃப் 

மைனஸ்: பேட்டரி விலை :  ரூ 15,999 

மற்ற சாய்ஸ்  

[Image: p86d_1514204602.jpg]
சோனி SRS-XB40: ஆடியோ குவாலிட்டிக்காக பெயர் பெற்றிருக்கும் சோனி நிறுவனத்தில் இதற்குப் போட்டியாக SRS-XB40 என்ற மாடல் இருக்கிறது. விலை JBL மாடலைவிட 1,000 அதிகம் என்றாலும் 24 மணி நேர ஒலிக்கும் திறன், மூன்று டிவைஸ் கனெக்ட் போன்றவற்றால் முன்னிலையில் இருக்கிறது சோனி.

மற்ற சாய்ஸ்


ஐஃபோன் X: 
ஐஃபோனின் X-ன் பிரதிதான் ஒன் ப்ளஸ் 5T என்றாலும், விலை (ரூ. 1,02,000)  அதில் பாதி கூட இல்லை என்பது ப்ளஸ். ஆனால், ஐஃபோன் X-ல் இருக்கும் face detection என்பது இருட்டிலும் வேலை செய்யும். ஒன் ப்ளஸ்ஸில் அது வெறும் கேமராவில் தரப்பட்டு இருக்கும் ஒரு கூடுதல் வசதி அவ்வளவே. 

Mi MIX 2:
 டிஸ்ப்ளே (5.99” 2160 x 1080 FHD+ ) அடிப்படையில் அப்படியே ஒன் ப்ளஸ் 5T போல் இருந்தாலும், செல்ஃபி கேமரா கீழே இருப்பது, டூயல் ரியர் கேமரா இல்லாதது, கேமரா திறன் போன்றவற்றில் சோதிக்கிறது Mi MIX 2. விலை  ரூ 35,999. 
Like Reply


Messages In This Thread
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 24-01-2019, 10:30 AM



Users browsing this thread: 1 Guest(s)