Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஸ்மார்ட்போன்கள்...
#29
ஒன் ப்ளஸ் 5T  
[Image: p86a_1514204493.jpg]
ன் ப்ளஸ்-5 மொபைல் வெளியான சில மாதங்களிலேயே தன் அடுத்த வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது ஒன் ப்ளஸ் நிறுவனம். மொபைலின் முன் பக்கத்தை முழுமையாக டிஸ்ப்ளேவுக்கு ஒதுக்க அனைத்து மொபைல் நிறுவனங்களும் முடிவு செய்துள்ளதால், முதல் முறையாக ஒன் ப்ளஸ் நிறுவனம் ஃபிங்கர் பிரின்ட் சென்சாரைப் பின் பக்கம் கொண்டு சென்றிருக்கிறது. இந்த மொபைலும் வழக்கம்போல், மார்க்கெட்டில் ஹிட் அடித்திருக்கிறது. எல்லாவற்றையும் காப்பி அடிக்கும் ஒன் ப்ளஸ், விரைவில் வாட்டர் ப்ரூஃப் டெக்னாலஜியையும், வொயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜியையும் தங்கள் மொபைலில் கொண்டுவந்துவிட்டால், டாப் ஆர்டரில் சில காலம் நீடிக்கலாம்.

பிளஸ்: 
சிறந்த பேட்டரி திறன், அட்டகாசமான டிஸ்பிளே,  விலை மைனஸ்: வாட்டர் ப்ரூஃப் இல்லை

விலை: ரூ 32,999 (6 ஜிபி RAM, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி)

விலை
 ரூ 37,999 (8 ஜிபி RAM, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி)
Like Reply


Messages In This Thread
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 24-01-2019, 10:28 AM



Users browsing this thread: