05-12-2019, 11:53 PM
(05-12-2019, 10:38 PM)Sakshi Priyan Wrote: Just out of some interest, i read the last update of yours in English. I found it to be more descriptive and interesting than your equivalent Tamil update. I understand that is where your real strength lies and you are able to write fluently and flawlessly. Tamil readers are going to miss many interesting things for sure. So, I have decided to follow the English version as i didn't want to miss anything.
நீங்கள் தமிழில் எழுதி விட்டு பின்பு அதை ஆங்கிலத்தில் எழுதும்போது புதிய யோசனைகள் வந்து, இதை விட மேம்பட்ட பதிவை கொடுத்து இருக்கலாம் இருந்தாலும் சற்று வருத்தம் தான். என்ன செய்வது. உங்களுக்கு தமிழை விடவும் ஆங்கிலத்தில் சிறப்பாக எழுத முடியும் எனும் போது இங்கு நாங்கள் அதை போல எதிர்பார்ப்பது பேராசை தானே. இருந்தாலும் எங்களுக்காக இதையெனும் எழுதுகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி தான். நன்றி.