05-12-2019, 09:34 PM
(05-12-2019, 08:28 PM)singamuthupandi Wrote: முதல் கதைல கடைசி உறவு ஊருக்கு ஒதுக்குப்புறமா மண்டபத்துல நடக்கும். ஊர்ல பெரிய மனுஷன் பொண்டாட்டி அந்த பக்கம் போறத ஊர் காரங்க யாரும் பார்த்து இருக்க மாட்டாங்களா. அந்த சின்ன ஊருல வீட்டை விட்டு வெளில வந்தாலே எல்லாரும் விசாரிப்பாங்க. அவ எப்படி அந்த மோசமான மண்டபத்துக்கு துணிஞ்சு போனாள் நிச்சயம் பிரபு அவளை பைக் ல கூட்டிகிட்டு போயி இருக்க முடியாது. அது தான் கொஞ்சம் உருத்திச்சி.
அமாம், முதல் கதையில் அப்படி தான் எழுதி இருப்பர். அதில் இன்னொன்றும் இருக்கும், சரவணன் வீட்டுக்கு கொள்ளை புறம் அவர் படித்து ஸ்கூல் மைதானத்தின் சுவர் ஒட்டி இருக்கும். ஆள் நடமாட்டம் இல்லாத இடம். அங்கே தான் மீறவும் பிரபுவும் தனியாக பேசிக்கொண்டு இருக்கும் போது சரவணன் ஓர் முறை வந்துவிடுவான். ஒரு வேலை, அவர்கள் அந்த வழியாக ஒதுக்கு புறம் இருக்கும் பழைய கோவில் மண்டபத்துக்கு பொய் இருக்கலாம். காத்து கருப்பு இருக்கு என்று ஊர் மக்கள் நண்புவதால் அங்கே பெரும்பாலும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கும் என்று எழுதி இருப்பர். அல்லது மீரா முகத்தை முந்தானையால் மறைத்துக்கொண்டு போய் இருக்கலாம். யாருக்கு தெரியும்.