05-12-2019, 06:35 PM
கண்டிப்பாக நீங்கள் சொல்வது உன்மைதான்,,அவர்கள் நைசீரிய நாட்டை சேர்ந்த ஆப்ரிக்கர்கள்,,திருப்பூரில் இது போன்று பல நாட்களாக நடந்து வருகிறது,, ஒரு வாரத்திற்கு முன்பு தான் இதை பற்றி யோசித்து கொண்டு இருந்தேன்,,,இப்போது நீங்களே கேட்டு விட்டீர்கள்...