04-12-2019, 01:18 PM
சத்தம் கேட்டு பகுதியில்......
யாருடனு யோசிக்கும் போது மத்தியானம் மரத்தின் கீழ்லே என்கிட பேசுன 3 மர மண்டையில 2 மர மண்டைனுக நியாபகம் வந்து....அதில் ஒருத்தன்
என் தேவி க்ளாஸ் கட்டு அடிச்சுடு எங்க ரவுண்டிங்க..?
அட நீங்கள் வேற... க்ளாஸ்ல சிரித்து பேசுத அந்த lecturer பார்த்து வெளி அனுப்பிடரு...அதன் கேன்டீன் போய்டு இருக்கோம்...
நாங்களும் வரலாமா???
ம்மம .... உங்க பெயர சொல்லவ இல்ல..
நா தேவா இவன் சங்கர்....
நா தேவி இவ சுலைமாபேகம்... நாலு பேரும் அறிமுகம் ஆய்யிடோம்.... இந்த அறிமுகம் என்னேடா சுலைமாவோட வாழ்க்கை எப்படி மாத்த போகுதுனு தெரியாம கேன்டீன் உள்ளே நுழைந்தோம்.....டீ ஸ்னக்ஸ் சாப்டு பேசிட்டு இருந்தோம்....
தேவா: தேவி உங்கிட்ட மொபைல் இருக்கா?
தேவி: இல்ல பா...
தேவா: அப்பற எப்படி எதவது அவசரத்துக்கு வீட்டு கண்டக்ட் செய்விங்க?? ஈவ்னிங் லேட்னுன என்ன செய்யிவிங்க...?
தேவி: இல்ல பா... நா மேக்ஸிம் 9 க்குள் வீட்டுக்கு போய்யிருவ...அதும் இல்லாம என வீட்டில் மொபைல் இல்ல பக்கதுவீட்டு லேன்ட் லைன் நம்பர் இருக்கு .. 1rupee காயின் பாக்ஸ் இருந்து கால் பன்னி சொல்லிறுவன...
தேவா: ஓ..... kk... நா எஸ்டேர்டே தா புதிச மொபைல் வாங்கன.....nokia 1100 நல்ல இருக்கா? என நம்பர் நோட் பன்னிகோ... 99*********
தேவி: நல்ல இருக்கு...ம்மம சரி பா.
சரி யா அடுத்த பீரியட் பெல் அடித்தது.. சரி பா நாங்க க்ளாஸ் போறம்... நீங்கள்? இல்லை பா.. நாங்க வரல... அப்புறம் எப்படி அட்டெண்டன்ஸ்?? அதுல காசு குடுத்து கரக்ட் பன்னிருவோம்...சரி பாய்..
என தேவி இரண்டு பேரும் நல்ல பசங்க போல.. நா கூட திமிர் புடிச்சு பசங்கனு நிச்சுடன்...ம்மம ஆமாம் சுலை... சரி வா க்ளாஸ் போலம்.... காலேஜ் முடிச்சதும் அந்த மதன் சார் பாக்கனும்..