03-12-2019, 03:08 PM
மீரா எப்படி இருப்பாள் என்று முதல் கதையில் அந்த எழுத்தாளர் வர்ணித்து இருப்பார். இந்த கதையில் பிரபு மற்றும் சரவணனை நேரடியாக வர்ணிக்க மாட்டேன். அதை தனியாகவும் செய்ய மாட்டேன். கடைசி அப்டேட்டில் பிரபு உயரமாக, வாட்டசாட்டமாக இருந்தான் என்று எழுதி இருப்பேன். முதல் கதையில் எழுத்தாளர் பிரபுவின் ஆணுறுப்பை வீரிய மிக்க என்று மட்டும் எழுதி இருப்பார். அது போல அதை பார்த்து அசந்து போனாள், கைக்கு அடங்காத அளவு, என்று மறைமுகமாக தான் வர்ணிப்பு இருக்கும், நேரடியாக இத்தனை இன்ச் என்றல்லாம் இருக்காது. கதையை ஒட்டியே அவ்வப்போது அவர்களை பற்றிய வர்ணனை வரும்.
இந்த கதையை இதே நேரத்தில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து போஸ்ட் செய்கிறேன். அங்கு ஒரு வாசகர் எனக்கு ஆங்கிலத்தில் எழுதுவது இன்னும் சுலபம் என்பதால் முதலில் அப்படி எழுதி பிறகு மொழிபெயர்த்து இங்கே போஸ்ட் செய்ய ஆலோசனை சொல்லி இருக்கார். எப்படி செய்வது என்று முடிவு இன்னும் பண்ணவில்லை. இப்போதைக்கு முதலில் நான் தமிழில் எழுதுகிறேன்.