03-12-2019, 12:27 PM
(02-12-2019, 01:37 AM)Sarvesh Siva Wrote: திருக்குறளில் சொல்லி உள்ளது போல
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
[ விளக்கம் : தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.]
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
[ விளக்கம் : பெற்ற உதவியை மறப்பது பெருமையல்ல. நமக்கு செய்த தீங்கை உடனே மறப்பது நல்லது]
சரவணன், மீரா அவனது கஷ்டங்களில் அவனுக்கு துணையாக இருந்து உதவி செய்ததையும், அவனுக்கு இரண்டு பிள்ளைகள் பெற்று கொடுத்து இந்த சமுதாயத்தில் அவனை தலை நிமிர செய்ததையும் நினைவில் கொண்டு,
அவளது துரோகத்தை மன்னித்து,
மீரா பிரபு மீது கொண்டுள்ள உண்மையான காதலை உணர்ந்து, பிரபுவை அழைத்து மீரா அவன் மீது கொண்டுள்ள காதலை எடுத்து கூறி அவனை மீராவை ஏற்று கொள்ளுமாறு பணிக்க வேண்டும்.
பிரபு மீரா கழுத்தில் தாலி கட்டி மனைவி ஆக்கி கொண்டதை உறுதி செய்து கொண்டு தனது அனைத்து சொத்துக்களை மீராவின் பெயரில் எழுதி வைத்து விட்டு,
அவனது கடையை பிரபுவிடம் கொடுத்து மீராவை பத்திரமாக பார்த்து கொள்ள
சொல்ல வேண்டும்.
மீராவுக்கு ஒரு கடிதம் எழுதி பிரபுவிடம் அந்த கடிதத்தை மீராவிடம் கொடுத்து விடுமாறு சொல்லிவிட்டு. தனது குழந்தைகளை அழைத்து கொண்டு அந்த ஊரை விட்டு வெகு தொலைவிட்கு சென்று விடட்டும்.
அந்த கடிதம்
"அன்பு மீராவுக்கு,
சரவணனின் கடைசி கடிதம். என்னுடைய வாழ்வில் ஏழு வருடங்கள் நல்ல மனைவியாக இருந்ததற்கு, இரண்டு முத்தான பிள்ளைகளை பெற்று கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உன்னை முழுமையாக திருப்தி படுத்தி சந்தோஷமாக வாழ வைக்க முடியாததற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் .
முதன் முதலில் உனது கள்ள உறவை பிரபு தங்கை திருமணத்துக்கு முதல் நாள் அந்த பாழடைந்த வீட்டில் பார்த்து விட்டேன். பின்பு மூன்று நாட்கள் கழித்து நீங்கள் உறவு கொள்வதை பகலில் நம் வீட்டில் கண்டேன். மூன்றாவதாக நிலம் பார்க்க சென்றபோது அந்த பாழடைந்த மண்டபத்தில் நீங்கள் உடலுறவு கொண்டதை பார்த்தேன். உயிர் உடைந்து கிட்ட தட்ட ஒரு பிணம் போல ஆனேன். பிரபு விலகி சென்ற பின்பு நீ எனக்காக பட்ட கஷ்டங்களுக்காகவும், நமது பிள்ளைகளுக்காகவும் நான் உன்னை மன்னித்து விட்டேன். மீண்டும் உன்னுடைய முழு அன்பு எனக்கு கிடைக்கும் என்று நம்பினேன் . ஆனால் இரண்டு வருடங்கள் கடந்தும் நீ பிரபுவின் நினைப்பில் இருந்தது கண்டு மிகுந்த வேதனை கொண்டேன் நீ பிரபுவை உண்மையாக காதலிப்பதை உணர்ந்து கொண்டேன். பிரபுடன் நீ இருக்கும் நிமிடங்கள், அவனுடன் நீ வைத்து கொள்ளும் புணர்ச்சி மட்டுமே உனக்கு பேரின்பத்தை தருகிறது என்று எனக்கு புரிந்து விட்டது. உன் மீது எனக்கு சிறிதும் வருத்தம் இல்லை. எல்லா தவறும் உன்னை பிரபுவை போல திருப்தி படுத்த தவறிய என் மீது மட்டுமே. உன்னை வாழ்நாள் முழுக்க இப்படி ஒரு துன்பத்தில் வைத்திருக்க எனக்கு மனமில்லை. உனது சந்தோஷம் மட்டுமே எனக்கு முக்கியம் என்பதால் தான் இந்த முடிவை எடுத்தேன். உன்னை பொறுத்தவரை, நான் ஒரு நல்ல கணவனாக இருக்க தவறி விட்டேன். என்னுடைய குழந்தைகளுக்காவது நல்ல தகப்பனாக இனி இருக்க முயற்சி செய்கிறேன். அந்த பிஞ்சுகளை கொல்வதற்கு எனக்கு மனம் வரவில்லை. போராட்டங்களும், ஏமாற்றங்களும் எனது வாழ்வில் புதிது இல்லை. இனி எனது வாழ்க்கையை மீண்டும் இன்னொரு போராட்டத்துடன் ஆரம்பிக்கிறேன். மீன்டும் அதில் வெற்றி பெற்று பிள்ளைகளை கரை சேர்த்து விடுவேன் என்று நம்புகிறேன். முன்பு எனக்கு தோள் கொடுக்க நீ இருந்தாய், இனி அந்த புத்தீஸ்வரர் மட்டுமே எனக்கு துணை.
என்னாலோ, எனது குழந்தைகளாலோ உனக்கும், பிரபுவுக்கும், உங்களுக்கு பிறக்க போகும் குழந்தைகளுக்கும் எந்த வித தொந்தரவும் எதிர்காலத்தில் ஏற்படாது என்று சத்தியம் செய்கிறேன்.
என்னுடன் வாழ்ந்த காலத்தில் பெரும்பாலும் வறுமையையும் ஏமாற்றத்தையும் மட்டுமே எனக்கு தர முடிந்தது. இந்த குற்ற உணர்ச்சி நான் சாகும் வரை என்னை விட்டு போகாது. இனியாவது உனது வாழ்க்கை பொலிவு பெறட்டும். மகிழ்ச்சி, சந்தோஷம் மட்டுமே உனது வாழ்வில் நிலைத்து இருக்கட்டும். என்னோட வாழ்ந்த நாட்களை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடு. என்னை தயவு செய்து மன்னித்து விடு. பிரபுவுடன் உனது வாழ்க்கை சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துக்கள்."
இது மட்டுமே சரவணன் மீராவுக்கு செய்யும் உண்மையான நன்றிக்கடன்.
@Sarvesh Siva
You can better try writing a story of your own. Please do not give your thoughts about the climax like this. Author knows how to take this story forward. I suggest you to keep your *** shut