Incest நந்தினி பூத்திருக்கிறாள்.. !!
நான் பாரில் இருந்து கிளம்பி என் நண்பனிடம் விடைபெற்று  வீட்டுக்கு போனபோது மணி ஒம்பதரை. அப்பா தூங்கியிருந்தார். அம்மா சோபாவில் படுத்து சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள். என் அம்மா பக்கத்தில் உட்கார்ந்து அமைதியாக சீரியல் பார்த்துக் கொண்டிருந்த தாரிணியைப் பார்த்து நான் வியப்பானேன். அவள் என்னைப் பார்த்ததும் புன்னகைத்தாள். நைட்டியில்  இருந்தாள்.  இந்த நைட்டியில் கூட அவள் அழகுதான். 
 "ஹாய் தாரிணி "
 "ஹாய் நிரு.. "
 "என்ன நீ இந்த நேரத்துல இங்க உக்காந்து சீரியல் பாத்திட்டிருக்க ?"
 "ஏன்.. நான் பாக்க கூடாதா ?"
 "ம்ம்.. நல்லா பாரு.." சிரித்து விட்டுப் போய் நான் உடை மாற்றி வந்தேன்.

 என் அம்மா  எனக்கு உணவு எடுத்து டேபிளில் வைத்திருந்தாள். நான் கை கால் முகம் கழுவி வந்து தாரிணியைக் கேட்டேன். 
"சாப்பிட்டியா தாரிணி ?"
 "ஆச்சு. நீங்க சாப்பிடுங்க " 
"கொஞ்சம்.?"
 "ம்கூம் " வேகமாக தலையாட்டினாள். 
 அவள் என்னைக் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்த்தாள். 

நான் டிவியில் ஓடும் சீரியல் வசனத்தை நெக்கலடித்துக் கொண்டே சாப்பிட்டேன். என் அம்மாவும் என்னை திட்டிக் கொண்டே இருந்தாள். தாரிணி இடையிடையே சில வார்த்தைகள் பேசிச் சிரித்தாள். பத்து மணிவரை என் வீட்டில் இருந்து விட்டு அதன்பின் விடை பெற்றுப் போனாள் தாரிணி. நானும் என் அறையில் போய் படுத்த கொஞ்ச நேரத்தில் என் மொபைலில் குருவி கத்தியது. அது மெசேஜ் டோன். எடுத்து பார்த்தேன். தாரிணி அனுப்பியிருந்தாள்.
 'நிரு.. தூங்கிட்டிங்களா ?'
 'இல்ல தாரு. ஏன் ?'
 'நான் உங்களை ஒண்ணு கேக்கணும் '
 'என்ன ?'
 'ட்ரிங்க்ஸ் அடிச்சிருக்கிங்களா ?' 
 'ஹே.. இல்லப்பா '
 'பொய் சொல்லாதிங்க. ட்ரிங்க்ஸ் அடிச்சவங்களை பாத்தா எனக்கு தெரியும் ' 
'லைட்டா.. ஒரு பீர் ' 
'பாத்திங்களா..? ஆமா ஏன் ?' 
'என்ன ஏன் ?'
 'எதுக்காக ட்ரிங்க்ஸ் அடிச்சிங்கனு கேட்டேன் ' 
' ஜாலியா இருக்க ' 
'இல்லை. வேற ஒண்ணு ' 
'வேற என்ன ?' 
'உங்க லவ்வை நான் அக்செப்ட் பண்ணிக்கலை. அதான் வீட்ல.. உங்கம்மாகிட்ட காசு வாங்கிட்டு போய் ட்ரிங்க்ஸ் அடிச்சிருக்கீங்க..?'
 'ஹேய்.. இல்ல தாரு.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல..' 
'பொய் சொல்லாதிங்க. நீங்க சண்டை போட்டு காசு வாங்கிட்டு போனிங்கன்னு உங்கம்மா சொன்னப்பவே எனக்கு ஒரு டவுட்டு. அதை க்ளியர் பண்ணிக்கத்தான்.. நாடகம் பாக்கற மாதிரி உங்க வீட்ல வெய்ட் பண்ணிட்டு இருந்தேன் ' 
'தாரு.. நான் கொஞ்சம் பீல் பண்ணது உண்மைதான். பட் அதுக்காக எல்லாம் நான் ட்ரிங்க்ஸ் அடிக்கல ' 
'நீங்க பொய் சொல்றீங்கனு எனக்கு ரொம்ப நல்லா தெரியும். ப்ளீஸ் இந்த மாதிரி எல்லாம் பண்ணாதிங்கப்பா. எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா. '

 எனக்கு கடுப்பாக வந்தது. நான் கொஞ்சம் அப்செட்டானது கூட நந்தினியால்தான். ஆனால் இவள் என்னடாவென்றால்.. நான் என்னவோ இவள் என்னை ஏற்றுக் கொள்ளாததால் சரக்கடித்ததாக நினைத்துக் கொண்டு ஓவராக சீன் போடுகிறாள். ஆனாலும்  என் கோபத்தைக் காட்டிக் கொள்ளாமல் அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன். 

' உன்னை கஷ்டப் படுத்தியிருந்தா ஸாரி தாரு.' 
'ம்ம்.. இனிமே இப்படி பண்ணாதிங்க. ஓகேவா ' 
'ம்ம்..' 
'ஓகே டேக் கேர்... குட்நைட் ' 
'தாரு ' 
'ம்ம் ' 
' நீ ரொம்ப அழகா இருந்த '
 'இருந்தனா.. ? எப்ப.. ?' 
'மார்னிங்.. ஹாப் ஸேரிலயும் சரி.. சுடிதார் போட்டுட்டு தியேட்டர் வந்தப்பவும் சரி.. இப்ப நைட்டி போட்டுட்டு என் வீட்ல இருந்தியே.. அப்பவும் சரி.. யு லுக் ஸோ ப்யூட்டிபுல் '
 'தேங்க்ஸ் '
 ' ஐ மிஸ் யூ தாரு..' 
' ஓகே பை.. எனக்கு தூக்கம் வருது.' என்று அனுப்பிய மெசேஜில் அவள் என்னுடன் பேச்சை வளர்க்க விரும்பவில்லை என்று புரிந்தது. கடுப்பாகி 
 'பை ' மட்டும் அனுப்பினேன்.. !!
[+] 2 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
RE: நந்தினி பூத்திருக்கிறாள்.. !! - by Niruthee - 03-12-2019, 10:43 AM



Users browsing this thread: 19 Guest(s)