02-12-2019, 01:07 PM
ஹலோ ... ஆஷா எங்கம்மா இருக்க ?
இங்க தான் ஆபிஸ்ல ...
ஓ ! நான் இந்தப்பக்கம் வந்தேன் அதான் உன்னை பிக்கப் பண்ணிக்கலாம்னு பார்த்தேன் !!
நான் இந்தப்பக்கம் திரும்பி பார்க்க அங்கே பிரீதியும் சலீமும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருக்க இப்போ சலீமை வெறுப்பேத்தி ஆகணுமேன்னு ..
நான் எதிர்ல தான் இருக்கேன் நீங்க அங்கே நில்லுங்க நான் ரெண்டு நிமிஷத்துல வரேன்னு கட் பண்ணிட்டு ..
பிரீத்தி என் வீட்டுக்காரர் வந்துருக்கார் நான் கிளம்புறேன்னு சொல்ல சலீம் என்னை பார்த்து மெல்ல ... ம்ம் நீங்க கிளம்புங்கன்னு சொல்ல பிரீத்தியும் ஓகேடி நீ கிளம்புன்னு சொல்ல ...
எனக்கு ஏக கடுப்பு இருந்தாலும் நாம கிளம்புவோம்னு வேகமாக கிளம்பிட்டேன் !
இப்போ இஸ்பானி சென்டர் ஏன் போனான்னு கேட்டா என்ன சொல்றதுன்னு யோசித்தபடி வெளியில் வர ... என் பேக்கு புருஷன் எங்கையோ பார்த்துக்கொண்டு நிற்க ... நான் அவர் எதிரில் சென்று நின்றேன் !
போலாமா ?
ம் போலாம் !!!
ஓகே நண்பர்களே அங்கே பிரீத்தியும் சலீமும் என்ன பண்ராங்கன்னு பாருங்க நான் அப்புறமா வரேன் ...
பிரீத்தி ...