23-01-2019, 03:12 PM
ஏற்கனவே மஞ்சள் நிற அழகியான அவள், மிகைப்படாத லேசான மேக்கப் போட்டு இருந்ததால், எனது இதயத் துடிப்பு எகிறியது. அன்று வரை என்னை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் இருந்த அவள், என்னைப் பார்த்து லேசாக புன்முறுவல் பூக்க, நான் கிறுக்கு பிடித்தவன் போல ஆகி, அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
பக்கத்தில் அவளுக்கு போட்டியாக, சந்தன நிற பட்டுபுடவையில் நின்ற அவளது அம்மாவையும் அவ்வப்போது சைட் அடித்துக்கொண்டு இருந்தேன்.
அழகை ரசிப்பதில் தவறென்ன இருக்க முடியும்?
“இது என்னோட மனைவி, கஸ்தூரி! இது என்னோட மகள், காமினி…” என்று வெங்கடேசன் அறிமுக படுத்தினார்.
காமினியை வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்ததால், சற்று கூச்சம் அடைந்த என் அம்மா என் தொடையில் நறுக்கென்று கிள்ள, நான் அவசர அவசரமாய் என் பார்வை அகற்றினேன்.
“என் பேரு பரசுராம்.. இது என்னோட மனைவி கமலா. இது என்னோட பையன், மதன்..” என்று எனது அப்பாவும் எங்களை அறிமுக படுத்தினார். மேலே பேச பேச, எங்கள் இரண்டு குடும்பங்களுமே வசதியிலும், வழக்கத்திலும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருந்ததால், எல்லாவற்றையும் ஒரு வழியாய் பேசி முடித்தனர்.
“எங்க பையன் லீவ்ல வந்து இருக்கான். இன்னும் 15 நாளைல திரும்ப டில்லி போயிடுவான்.. டில்லி போனதும் ‘பழைய குருடி கதவை திறடி.’ன்ற மாதிரி திரும்பவம் கல்யாணம் வேணாம் அப்படி இப்படின்னு எங்க பையன் சொன்னாலும் சொல்லுவான்.. அதனாலே சட்டுப்புட்டுன்னு இப்பவே கல்யாணத்தை முடிச்சுலாங்களா..?” என்று அம்மா கேட்டாள். ‘அப்படியா சங்கதி..?’ என்பதைப் போல காமினி புருவத்தை நெரித்து என்னை ஒரு முறை முறைத்தாள்.
‘நேற்று வரை ஏறிட்டுக்கூட பார்க்காவதள், திடீரென்று எப்படி இப்படி பல நாள் பழகியது போல உரிமைக்கொண்டு இப்படி பார்வை பார்க்கிறாள்?’ என்று எனக்கு ஆச்சரியமாய் போனது. “க்கும்..க்கும்..” என்று தனது தொண்டையை செருமிய வெங்கடேசன்,
“காமினிம்மா.. தம்பியைக் கூட்டிக்கிட்டு வீட்டை சுற்றி காட்டேன்..” என்று இங்கீதத்துடன் எங்களுக்கு தனிமையைக் கொடுக்க, காமினி எழுந்தாள். உடனே நானும் அவசர அவசரமாக எழுந்திரிக்க,
“டேய் மதன்..! மெதுவாடா.. போற வேகத்தைப் பார்த்தா.. எங்களை எல்லாம் இப்பவே மறந்துடுவ போல இருக்கே..!” என்று அம்மா நையாண்டி செய்தாள்.
நான் அசடு வழிந்த படியே, மெதுவாக சென்றேன். எனக்கு பின்னே, அம்மா எழுந்து, கஸ்தூரி ஆண்டியுடன் கிச்சனுக்கு சென்றுவிட்டாள். அந்த அறை இந்த அறை என்று காட்டிக்கொண்டு வந்த காமினி, கடைசியில்,
“இது என்னோட ரூம்..” என்று கதவை திறந்து, எனக்காக வழிவிட்டாள்.
நான் உள்ளே செல்ல, அவளும் என் பின்னாலே வந்து கதவை அடைத்தாள். எனக்கு ‘பக்’ என்றது. மனது படபட என்று அடித்துக்கொண்டது. ஒரு பெண்ணுடன் தனியாக ஒரு அறையில் இருப்பது அது தான் முதல் தடவை. பேச நாவே எழவில்லை. காமினியும் எதுவும் பேசாமல் இருந்தாள். சுமார் ஐந்து நிமிடங்கள் கழித்து, “வெளியே.. போகலாமா..?” என்று காமினி கேட்க எனக்கு தூக்கிவாறிப்போட்டது.
‘கடவுளே! ஒன்னுமே பேசலையே..!’ எனக்கு உறைக்க,
“இல்ல.. வேண்டாம்.. வந்து.. அது வந்து.. நான் அப்படி சொல்லலை..” என்று உளறிக்கொட்டினேன். வெள்ளி காசுகளை தரையில் கொட்டியது போல, காமினி சிரித்தாள்.
“என்ன சார்! கிட்டத்திட்ட ஒரு மாசமா என் பின்னாடி ஜேம்ஸ்பாண்ட் போல பைக்கை ஓட்டிக்கிட்டு திரிஞ்சீங்க.. இப்ப என்னடான்னா பேசவே பயப்படறீங்க..” என்று காமினி கூறி விட்டு மீண்டும் சிரித்தாள். அவள் சகஜமாக பேசியது எனக்கு கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது. என்ன இருந்தாலும் ஆம்பளை ஆச்சே!
“ச்சே! ச்சே! அதெல்லாம் ஒன்னுமில்லை.. தெரியாத பொண்ணாச்சே.. என்ன பேசறதுன்னு யோசிச்சேன்..” என்று சாமாளித்தேன்.
“நல்லா சாமாளிக்கறீங்க..!” என்று மீண்டும் காமினி என்னை கிண்டல் செய்தாள்.
‘இவளிடம் பேசி ஜெயிக்க முடியாது’ எனபதை அறிந்த நான்,
“காமினி! ஐ லவ் யூ சோ மச்..!” என்று பட்டென்று கூறிவிட்டு, எனக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருந்த அவளது கையை மெதுவாக பற்றினேன். காமினி ஷாக் அடித்தது போல் ‘கப்சிப்’ ஆனாள். அவளது தலை தானாக கவிழ்ந்துக்கொண்டது. என் கையில் பிடிப்பட்டு இருந்த தனது கையை எடுக்கவோ அல்லது விடுவிக்கவோ அவள் முயலவில்லை.
சுமார் ஐந்து நிமிடங்கள் காமினியின் கையைப் பிடித்த படியே அமர்ந்து இருந்தேன். எதுவும் பேசவில்லை. பேசவும் அவசியம் இருக்கவில்லை. காமினியின் கை விரல்களுடன் நான் எனது விரல்களைக் கோர்க்க, அவளும் தனது விரல்களைக் கோர்த்து மெல்ல இறுக்கினாள். மெதுவாக என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தாள். எனக்கு அப்படியே செத்து விடலாம் போல் இருந்தது. சொர்க்கத்தில் செத்தால் கூட சுகம் தானே! அடுத்த பத்து நாட்களுக்கு காமினியின் வீடே கதி என்று கிடந்தேன். திருமண வேலைகள் எல்லாம் தடபுடலாக நடந்துக்கொண்டு இருந்தன.