30-11-2019, 04:00 PM
கதையுடன் சேர்ந்தக் காமத்தைத் தரும் எழுத்தாளர்கள் மிகக் குறைவு! அந்தக் கதைகளுக்கான வரவேற்பு சமயங்களில் குறைவே!
அதை விட்டு விடுங்கள்! தொடர்ந்து எழுதுங்கள்! காமத்தை மட்டுமல்ல, சஸ்பெண்ஸ், த்ரில் எல்லாம் சேர்ந்து எழுதுவது உங்களுக்கு மிக அநாயசமாய் வருகிறது!
காமமும், சஸ்பென்சும் ஏறக்குறைய எதிரெதிர் உணர்வுகள். அது, வெறும் காமத்தை மட்டும் எதிர்பார்ப்பவர்களிடையே குறைவான வரவேற்பை கொடுக்கக் கூடும்!
உங்கள் கதைகளை, உங்கள் போக்கிற்கே எழுதுங்கள்! வாழ்த்துகள்!