காதலும் காமமும் முகிலன்(completed)
#16
” ஆனா நீ என் அத்த மகந்தான .. இதுல என்ன தப்பு ? ”
” எதுக்கு ம் ஒரு லிமிட் இருக்கில்ல? ”
”என்ன லிமிட்டு ? ”
பொட்டப் புள்ள .. நீ ”
” என்மேலல்லாம் அந்தக் கெழவிக்கு கொஞ்சம் கூட அக்கறை கெடையாது .. எங்க நா உன்ன மயக்கிருவேனோன்னு ஒரு பயம் ” என சிரித்தாள்
” அதுசரி .. அப்படியே நீ என்ன மயக்கிட்டாலும் .. ”என அவன் கிண்டலாகச் சிரிக்க .. .
அவனை முறைத்தாள் .
நந்தா ”ஆளையும் அவளையும் பாரு .. காக்கா மூக்கி மாதிரி மூக்கு ஒண்ணு மட்டும் ஏழு மொழத்துக்கு இருக்கு … இதப்பாத்து வேற இவகீட்ட மயங்கறாங்களாமா .. ! திண்ணுபொட்டுப் போவா இல்ல”
” பே ” எனச் சாப்பிட்டு மூடிந்து எழுந்தாள் .வீட்டில் போய் தட்டைக் கழுவி வைத்து விட்டு மருபடி அவனிடம் போனாள் .
அவன் கையிலிருந்த போனை .. வெடுக்கெணப் புடுங்கினாள் .

[Image: 2124.jpg]
”ஏன்டி .. ” என்றாள்ன் .
படபடவென பட்டன்களை அமுக்கினாள் . அவனுக்கு நேராகப் பிடித்து ” போட்டா எடுக்கறேன் ” என்றாள்
” யாரு உன்னவா ? ”
” ம்.. என்னல்ல .. உன்ன? ”
” என் போன்ல நா எதுக்கு ? குடு உன்ன எடுக்கறேன் ”
” நாந்தான் கருப்பாச்சே ? ”
” கருப்பாருந்தா என்ன .. கொண்டா ” வாங்கினான் .
போஸ் கொடுத்து நின்றாள் . கேமராவை அட்ஜஸ்ட் செய்து அவளைக் ‘கிளிக் ‘ செய்தான் .
உடனே வாங்கிப் பார்த்தவள் முகம் சுணங்கியது .
” நல்லாவே இல்ல”
”எப்படி இருக்கியோ அதான்டி தெரியும் ”
பெருமூச்சு விட்டாள் !
” சரி மூடவுட்டாகாதத உக்காரு போவியாம் ” ஏன்று அவள் கை பிடிக்க ..
” மூடவுட்டெல்லாம் ஆகல” எனறு உட்கார்ந்து விட்டாள் .
” விடுறீ .. கலர்ல என்ன இருக்கு . மணசுதான் முக்கியம் !” அவள் தோளை வளைத்தான் .
” எங்களுகாகெல்லாம் நல்ல மணசுதான் ” என அவன் பக்கம் சாய்ந்து .. அவனது தொடை மேல் கையூண்றினாள் .
அவள் கண்ணத்தருகே முகம் வைத்து .. ”என் மூடவே மாத்திட்ட? !” என்றான்
Like Reply


Messages In This Thread
RE: காதலும் காமமும் முகிலன் - by johnypowas - 23-01-2019, 10:31 AM



Users browsing this thread: 3 Guest(s)