30-11-2019, 07:09 AM
மீராவின் பிறந்த நாள் அன்று தான் சரவணன் மீரா தலையில் ஜாதி மல்லி இருப்பதை முதலில் பார்த்தான். பிரபுவின் பாஸ் புக் பார்த்த அன்று மீண்டும் அவள் பிரபு கொடுத்த புடவை, ஜாதி மல்லி சூடி இருப்பதை பார்த்தான். மீராவின் பிறந்த நாளுக்கு முன்பே அவர்கள் கள்ள உறவு தொடங்கி விட்டதா எதனால் நாட்களுக்கு பிறகு மீரா பிரபுவுக்கு பணிந்தால் எப்படி தொட்டு பேச ஆரம்பித்தார்கள். சரவணனும் ஒரு நாள் பகல் வீட்டுக்கு வந்து ஆவலுடன் இருமுறை உறவு கொண்டான். பிரபு ஆவலுடன் அதிகபட்சமாக எதனை முறை ஒரு நாளில் உறவு கொண்டு இருக்கான். எப்போது அவள் அவனுக்கு அடிமை ஆகினாள்.ஆரம்பத்தில் அவளுக்கு கொஞ்சமும் குற்ற உணர்வே வரலியா. முதல் கதையை படிச்சா போது கூட இவ்ளோ ஆர்வம் வரல. அதில் எல்லாமே மேலோட்டமாக எழுதி இருந்தது. அவர்கள் உறவு எதனை முறை நடந்தது என்றெல்லாம் எழுதவில்லை. எல்லாம் நன்மைக்கே என்று முடிந்து போனதாக தோன்றியது. இதில் தான் மிகுதியான ஆர்வம் தொற்றி கொண்டு விட்டது. உங்கள் எழுத்து எங்களை கதையோடு கட்டி போட்டு விட்டது