Thriller ரிவன்ஜ் இஸ் பியூட்டிஃபுல்!! - ( completed )
#18
நினைக்கயில் நெஞ்சில் ரத்தம் வழிவது போல இருந்தது. எல்லோரும் எங்கள் ஏரியாவில் என்னை பொறுமையான டாக்டர், நல்ல டாக்டர், என்பார்கள், ஏழைகளிடம் நான் காசு வாங்கியதே இல்லை, எல்லோரும் என்னை வாழ்த்தி விட்டு தான் போவார்கள்,

ஒருவரின் வாழ்த்து கூடவா என் குழந்தையை காப்பாற்றவில்லை. என்று எனக்குள் புலப்பினேன், மீண்டும் அந்த டாக்டரிடம் போனேன், அவரிடம் விசாரிக்க, கர்ப்பப்பை severeஆக டேமேஜ் ஆகி இருப்பதால், எடுக்க வேண்டும் என்றார், என் மகளுடனே என் வம்சம் முடிந்து விட போகிறதே என்று கவலையாக இருந்தது, எனினும் என் குழந்தை உயிரோடு இருந்தாலே போதும் என்று தோன்றியது.

ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்றேன், இப்போ அன்கான்சியஸாக இருக்கிறாள், தலையிலும் அடிபட்டு இருக்கு, ஸ்கேன் செய்யவேண்டும் என்றார். இன்னும் ஒரு 10 நாட்களில் கண் முழித்து விடுவார். வலி தெரியக்கூடாது என்பதற்காக ஹெவி செடேடிவ் குடுத்திருப்பதாக கூறினார்.

பார்க்க allow பண்ணுவீர்களா என்றேன், ஓகே என்றார், நான் பக்கம் போனேன், என் குழந்தை வெறிபிடித்த ஓநாய்களிடம் சிக்கி சின்னாபின்னமான ஒரு ஆட்டிக்குட்டியை போல கிடந்தாள். என்னை அறியாமல் என் கண்ணில் இருத்து  கண்ணீர் ஊற்றியது.

உங்க ஊருக்கு கொண்டு போவது என்றால் கொண்டு செல்லுங்கள் என்றார். இல்லை டாக்டர் இங்கேயே இருக்கட்டும் என்றேன். நாளை என் மனைவியை கூட்டி வருவேன், அவளிடம் ஆக்சிடன்ட் என்றே சொல்லுங்கள் என்றேன். அவர் சிரித்து, யு டோன்ட் ஒர்ரி டாக்டர் என்றார். நான் தேங்க்ஸ் சொல்லிவிட்டு என் குழந்தையுடன் போன அந்த பெண்ணை தேடி போனேன்.

அவள் கீழே ஜெனரல் வார்டில் இருந்தாள், ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு இருந்தது, கையில் லேசான சிராய்ப்பு காயங்களும் இருந்தது, இந்த பெண்ணிற்கு ஏதும் பெரிய பாதிப்பு இருப்பதாக தெரியவில்லை. என்னைப் பார்த்ததும் எழும்பி உட்கார முயற்சி செய்தாள், நான் உட்காருமா என்றேன்.

அவளை இப்பொழுது தான் முதல் முதலாக பார்க்கிறேன், எப்டிமா இருக்கு ஒடம்பு என்றேன், இப்போ பரவாயில்லை அங்கிள் என்றாள். உன் அம்மா, அப்பாலாம் எங்கமா என்றேன், அவங்கலாம் வரமாட்டாங்க என்றாள், செரி அது எனக்கு எதுக்கு என்று நான் ஏதும் கேட்கவில்லை, எங்க போனீங்க, எதுக்கு போனீங்க என்று கேட்க அவள் பதில் சொல்லவே இல்லை.

பாப்பா உன் ஃப்ரெண்ட மேலே போய் ஒரு நிமிஷம் பாத்துட்டு வா, அப்புறம் நீயே சொல்லுவ என்றேன். அழுக ஆரம்பித்தாள், சொல்லுமா என்றேன். என் அண்ணாவோட ஃபிரெண்டு தான் விக்கி, எங்கண்ணா மூலமா தான் எனக்கு தெரியும், அதில்லாம எங்க சீனியர் அவன். 

கீர்த்தியை லவ் பண்றதா சொன்னான், என்கிட்டே ஹெல்ப் கேட்டான், நானும் அவ நம்பரை குடுத்தேன், அதற்கப்பறம் ரென்டு பெரும் பேசி லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு இதையெல்லாம் கேட்க ஆச்சரியமாக இருந்தது. அப்பறம் என்றேன். இப்படியே ஒரு 6 மாசம் இருக்கும். ஒருநாள் அவுட்டிங் போலாம்னு முடிவு பண்ணோம், ஆனா டைம் கிடைக்கல, சோ இந்த சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணி, 

உங்ககிட்ட பொய் சொல்லி பெர்மிஸ்ஸன் வாங்கிட்டா கீர்த்தி. 3 நாள் முன்னாடியே விக்கி கார்ல கெளம்புனோம், அப்புறம் என்றேன், அவன் கூட 3 ஃபிரெண்ட்ஸ் வந்தாங்க, அவங்க மூணு பேருமே எங்க சீனியர்ங்கிற நால நாங்க சகஜமா பழகுனோம். 

பெங்களூர்ல இருக்க விக்கி ரிசார்ட்க்கு போனோம், அவங்களுக்குலாம் ஒரு ரூம், நானும் கீர்த்தியும் ஒரு ரூம். நைட்லாம் ரொம்ப ஜாலியா பேசிட்டு சிருச்சுட்டு இருந்தோம். கீர்த்தி என்கிட்டே இதுதான் என் வாழ்க்கையிலேயே நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்த நாளு, அத ஏற்படுத்தி குடுத்த உனக்கு தேங்க்ஸ்டின்னு சொன்னா.

நான் அப்புறம் என்றேன். நாங்க எல்லாரும் ட்ரிங்க்ஸ் பண்ணிருந்தோம், கீர்த்தி வேணாம்னு சொல்லிட்டா, ஒரு 1 மணி இருக்கும் போது கீர்த்தி அழுகுற, மொனகுற சத்தம் கேட்டுச்சு, என்னன்னு பாத்தா, அவங்க 3 பேரு கீர்த்தி கை கால பிடுச்சுக்க, விக்கி கீர்த்திக்கிட்ட தப்பு பண்ணிட்டு இருந்தான்.

நான் கத்துனேன், அவங்க என்ன உள்ளே போடினு சொல்லி கதவை பூட்டிட்டாங்க, விடியற வரை கீர்த்தி அலறல் சத்தம் மட்டும் தான் கேட்டுட்டே இருந்துச்சு, என்றாள். காலைல கதவை திறந்து விட்டாங்க, நான் கீர்த்தி எங்கன்னு கேட்டேன், அவ மாடில இருந்து குதிச்சுட்டா, கீழ கெடப்பா அப்டின்னாங்க.

அதுக்கப்பறம் தான் நான் ஆம்புலன்ஸ கூப்பிட்டு இங்க வந்து சேர்த்தோம் என்றாள். செரி உனக்கு எப்படிமா காயம் ஆச்சு என்றேன், நான் விக்கியை அடுச்சேன், அவன் என்னை ஸ்டெப்ஸ்ல இருந்து தள்ளி உட்டுட்டான், அதுல தான் இந்த சிராய்ப்பு என்றாள்.

அவள் என்னிடம் முழுதாக கூறவில்லை என்பது புரிந்தது, இடையில் பொய் கலந்து சொல்கிறாள் என்பதும் தெரிந்தது. நான் விஷயம் இவ்வளவு தான், 4 பேர் என் பெண்ணை கொடூரமாக சீரழித்து இருக்கிறார்கள், அது மட்டும் உறுதி. அங்கிள் போலீஸ்டலாம் வேணாம், எனக்கு பயமா இருக்கு என்றாள். இல்லமா போலீஸ்ட்ட போகமாட்டேன், என் பொண்ணோட மானம் தான் முக்கியம் என்றேன். அவர்கள் பெயரை கேட்டேன், சொன்னாள்.

மணி: 2:00
பொழுது: மதியம்
பிறகு என்னை அவர்களிடம் கூட்டிட்டு போ என்றேன், வேண்டாம் அங்கிள் என்று தயங்கினாள், இல்லமா நான் ஏதும் பண்ணிடமாட்டேன் என்றேன்.
அவலும் செரி என்றாள், நான் போனேன் அவளுடனே, எனக்கு மனம் முழுக்க கோபம், ஆனால் கூலாக இருப்பது போல இருந்தேன். அந்த ரிசார்ட் வந்தது, அங்கிள் வேணாம் அங்கிள் எனக்கு பயமா இருக்கு, என்றாள், ஒன்னும் இல்லமா வா எங்கூட என்று கூட்டிக்கொண்டு போனேன். 

உள்ளே போனோம், அங்கே ஒரு 4 பசங்க உட்கார்ந்து இருந்தனர், பார்தாலே தெரிந்தது பணக்கார வீட்டு பசங்கள் என்று, நல்ல வாட்ட சாட்டமாக இருந்தார்கள். என்னை பார்த்ததும் எழுந்தார்கள்,  பவித்ரா உடனே, இவர் தான் கீர்த்தியோட டாடி என்றாள். அவர்கள் அதிர்ச்சியாக என்னை பார்த்தனர். நான் பக்கம் போய் ஐ யம் டாக்டர் ஜெயசூர்யா என்று கை நீட்டினேன், ஒருவன் விக்கி என்றான், இன்னொருவன் விஷ்ணு என்றான், இன்னொருவன் சம்பத் என்றான், கடைசி ஆள் ராஜ் என்றான். நல்லா இருக்கீங்களா என்றேன், நல்லா இருக்கோம் என்றார்கள். 

நான் ஓகே ப்பா, இன்னொரு நாள் மீட் பண்ணலாம் , என்ஜாய் யுவர் டே என்று சொல்லிவிட்டு, வாம்மா போலாம் என்று அவளை கூட்டிக்கொண்டு போனேன். ஏன் அங்கிள் இப்படி பண்ணீங்க என்றேன், இல்லமா பின்னாடி இவர்களால என்பொண்ணுக்கு எந்த பிரச்னையும் வந்துட கூடாதுல அதான் என்றேன். செரிமா உன்ன பத்தி சொல்லு என்றேன், எங்கம்மா, அப்பா, அண்ணா எல்லாருமே டாக்டர்ஸ் தான் அங்கிள், 

அண்ணா அமெரிக்கால இருக்கான், அம்மா, அப்பா இங்க தான் இருக்காங்க, ஒரு சின்ன சண்டை அதனால எங்கூட ஒரு, ஒரு வருஷமா பேசுறது இல்ல என்றாள். செரிமா நான் உன்னை கோயம்புத்தூர்ல விற்றவா என்றேன், அப்போ கீர்த்தி என்றாள், அவ அங்கேயே இருக்கட்டும், நாளைக்கு அவ அம்மாவை கூட்டிட்டு அங்க போயிருவேன் என்றேன், 

எப்படி அங்கிள் இவ்ளோ கூலா ஹாண்டில் பண்றீங்க என்றாள், முடுஞ்ச விஷயத்துக்கு ரியாக்ட் பண்ணி என்னமா யூஸ் இருக்கு என்றேன். செரி காலேஜ்ல ஏதும் சொல்லவேண்டாம் என்றேன். ச்ச ச்ச கண்டிப்பா சொல்லமாட்டேன் அங்கிள் என்றாள்.

இருவரும் ஃபிலைட் பிடித்து கிளம்பினோம், 
அவளை காலேஜ் ஹாஸ்டலில் விட்டிவிட்டு நான் ஊட்டி போனேன். 
[+] 5 users Like POPE XVIII's post
Like Reply


Messages In This Thread
RE: ரிவன்ஜ் இஸ் பியூட்டிஃபுல்!! - by POPE XVIII - 28-11-2019, 11:48 PM



Users browsing this thread: 9 Guest(s)