28-11-2019, 10:41 PM
நன்றி நண்பர்களே.. !!
வணக்கம் புதியநவீன்.. நான் அவ்ளோ பெரிய.காமக்கதையாளன் எல்லாம் இல்லை நண்பா.. !!
நான் தமிழ்காமவெறில எழுதினதுல பல கதைகள் என் பிளாக்ல போடணும்தான். ஆனா அதுக்கான நேரமில்லை. அதனால நேரம் கிடைக்கறப்ப மட்டும் சிலது போடுறேன். இதுல பாதில நிக்கற கதைகள கவனிக்கவோ.. யோசிக்கவோ.. நேரமோ, மனநிலையோ சுத்தமா ஒத்து வரதில்ல. அதையும் மீறி ரிஸ்க் எடுத்து எழுதினாலும் ஆகப் போறது ஒண்ணுமே இல்ல. இது எல்லாமே ஒரு டைம்பாஸ் கதைகள்தான்.. !!
அதே சமயம் என் கதைகள படிங்கன்னோ.. படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்கனோ நான் யாருகிட்டயும் சொல்றதில்ல.. விரும்பறவங்க படிக்கலாம். அவ்வளவுதான்.. !! மத்தபடி எனது கதைகள விரும்பி படிக்கற பல நண்பர்களை எனக்கு தெரியும். அவங்களுக்கு நான் புதுசா நன்றி சொல்லணும்னு அவங்க எதிர் பார்க்கறதும் இல்ல. அவங்களுக்கா ஏதாவது சொல்லணும்னு தோணினா கமெண்ட் பண்ணுவாங்க. அது நிச்சயமா பாராட்டித்தான் இருக்கும். ஏன்னா.. என்னைப் பத்தி ஒரு இமேஜ் உருவாகிருச்சு.. அந்த இமேஜ்தான் என்னையும் யோசிச்சு எழுத வெக்குது. முடிஞ்சவரை அவங்க இமேஜை ஒடைக்காமத்தான் இப்ப எழுதற கதைகள யோசிக்கறேன். அந்த வகைல என்னை ஆதரிக்கற நண்பர்களுக்கு எப்பவுமே என் நன்றி.. !!
இது இல்லாம பொதுவா.. நான் நேரம் கிடைக்கறப்ப எல்லாம் எழுதிட்டேதான் இருப்பேன். ஆனா எந்த கதை எழுதறேன்.. அதை எப்படி எழுதறேன்றது மட்டும் என் அப்போதைய மனநிலையை பொறுத்தது. அதை மட்டும் நண்பர்கள் புரிந்து கொண்டால் போதுமானது.. !!
இது அனைத்து நண்பர்களுக்குமான பொதுக் கருத்து.. ஆனால் இதை எழுத காரணமாக இருந்த நவீனுக்கு மீண்டும்... நன்றி நண்பா.. !!