28-11-2019, 08:40 PM
ஒரு மனிதனின் குணம் எப்போது ஒரே மாதிரி இருப்பது இல்லை. நேரம் சூழலுக்கு ஏற்ப மாறி கொண்டே இருக்கும். இங்கு மீரா, பிரபு குணமும் அப்படியே. சரவணன் முன்பு ஒரு மாதிரியும், தனியே இருக்கும் போது வேறு மாதிரியும் இருப்பார்கள். அதனால தான் அப்படி சொல்ல வேண்டி இருந்தது. மற்றபடி கதையில் குற்றம் கண்டு பிடிப்பது என்றெல்லாம் நோக்கமல்ல.