28-11-2019, 08:29 PM
நீங்கள் சரியாக கவனித்து இருந்தால், முதல் கதையில் நாசூக்காக மீரா, பிரபு இருவரும் சரவணனை புண்படுத்தாதவாறு உறவு கொள்வதை போல ஆசிரியர் எழுதி இருப்பர். ஆனால் நீங்கள் அதை விரிவு படுத்தும் போது நிச்சயம் அதில் இருந்து விலகி மாற்றம் கொண்டு வர வேண்டி வரும். அப்படி இல்லை என்றால் இந்த கதை முன்னெடுத்து செல்வது கடினம் ஆகி விடும். இதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறன்.