28-11-2019, 08:24 PM
(This post was last modified: 28-11-2019, 09:02 PM by Raja Velumani. Edited 1 time in total. Edited 1 time in total.)
அவர்கள் உறவு கொள்ளும் போது பிரபு சரவணனை தன்னை விட கீழ்த்தரமாக மீரா நினைக்க வேண்டும் தன்னை மட்டும் உயர்வாக நினைக்க வேண்டும் என்று நினைப்பான். அப்போது அவன் மனதில் சரவணன் நண்பன் ஸ்தானத்தில் இருந்து வேறொரு ஸ்தானத்துக்கு போயி விடுகிறான். இது கேரக்டர் மாற்றம் இல்லையா.
மீராவும் அதுபோல கணவன் இவன் போல அழகனோ அல்லது ஆண்மை உள்ளவனோ இல்லை இவனே எனக்கு பொருத்தமானவன் என்று நினைப்பாள் அப்போது அவள் கேரக்டர் மாற்றம் இல்லையா.
சரவணனின் வீக்னஸ் பற்றி உரையாடாமல் இருவருக்கும் உள்ள காமத்தை பகிர்ந்து கொள்ள போவது இல்லை
இது தான் எனக்கு எப்படி ஒரிஜினல் கதையில் நீங்கள் கேரக்டர் மற்றம் இல்லை என்று சொல்கிறீர்கள் என்று விளங்கவில்லை.