28-11-2019, 08:15 PM
(This post was last modified: 28-11-2019, 08:44 PM by Raja Velumani. Edited 2 times in total. Edited 2 times in total.)
நீங்க சொன்ன மாதிரி அடிப்படை குணத்தில் மாற்றம் இல்லை என்பதை ஒத்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை . மீரா சரவணன், குழந்தைகளை நன்றாக பார்த்து கொள்கிறாள் என்பதால் அவள் செய்த தெவிடியாதனம் சரி என்று ஆகி விடுமா. பவனி கூட மோஹனையும் அவனினாக்ஷயும் நன்றாக தானே பார்த்து கொண்டாள்.
சரவணன் அடிப்படை கேரக்டரில் மாற்றம் வராது, அவன் அடிப்படையில் ரொம்ப நல்லவன். ஆனால் பிரபு, நண்பனுக்கு துரோகம் இழைத்தவன், மீரா கணவனுக்கு துரோகம் இழைத்தவள். இவர்கள் குணம் மாறி விட்டதை நீங்கள் உணரவில்லையா. காம தாக்கம் என்பதால் அவர்கள் செய்யும் துரோகம் நியாயம் ஆகி விடுமா என்ன?