28-11-2019, 06:42 PM
கருத்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். இங்கே ஒன்று தெளிவு படுத்த நினைக்கிறேன். இந்த கதையின் அடிப்படை கரக்ட்டர் எப்படி இதன் ஒரிஜினல் ஆசிரியர் சித்தரித்து இருக்காரோ அதை நான் மற்ற உரிமை இல்லை என்ற எல்லையை வைத்து, அந்த லிமிடேஷன் பிரகாரம் கதையை கொண்டு செல்ல நினைக்கிறேன். உதாரணத்துக்கு மீரா என்பவளுக்கு சரவணன் மேல் நிறைய அன்பு இருக்கு என்று முதல் கதையில் இருந்த பிரகாரம் இங்கேய நான் அதை மற்ற உரிமை இல்லை என்று நினைக்கிறேன். அவளுக்கு காமம் ஒரு தாக்கத்தை உருவாக்கினாலும், அவள் குடும்பத்தின் மேலே எந்த குறையும் வரமால் பார்த்து கொல்லுறவளாக இருப்பாள். அதே போல சரவணன் மற்றும் பிரபுவின் அடிப்படை கேரக்டேரில் மற்றம் இருக்காது.
நான் நாளையில் இருந்து சண்டே இரவு வெளியூர் சென்று திரும்புவேன். அதனால் இன்றைக்கு ஒரு அப்டேட் போடா முயற்சிக்கிறேன். டிசம்பர் 14 இருந்து 16 வரைக்கும்மும் வெளியூர் போக ப்ரோக்ராம் இருக்கு. அந்த நேரத்தலையும் அப்டேட் இருக்காது. இதை முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன்.
கடைசியாக புது வாசகர்களுக்கு இந்த கதை இந்த தளத்தில் ஏன் செய்தால் துரோகம் என்ற கதையின் தொடர்ச்சி (sequel ). அதை படித்தால் தான் இந்த கதை புரியும். இதை கதையின் துவக்கத்தில் தெரிவிக்க தவறிவிட்டேன். ஒரு ரீடர் அதை பாயிண்ட் அவுட் செய்தற்.