28-11-2019, 12:47 PM
(28-11-2019, 08:49 AM)Jayam Ramana Wrote: ஜாதி மல்லியை வைத்தே கதையை ஆரம்பிச்சி இருக்கீங்க. சூப்பரு.
இன்னும் ஜாதி மல்லியை மறக்க முடியாமல் கணவனை ஏமாற்ற குண்டு மல்லி சூடி கொள்ளும் மீரா. அதை அறிந்து கொள்ளும் கணவன். செம.
பிரபுவை பற்றி நினைத்தாலே அவளுக்கு ஏற்படும் கசிவு. அவள் ஏக்கத்துடன் பழைய வீட்டை பார்ப்பதை கணவனும் பார்ப்பது என்று இருவரின் மனப்போராட்டங்களை கண் முன்பு நிறுத்துகிறீர்கள்.
பிரபுவின் அம்மா சரவணனை அன்புடனும் மீராவை அன்பில்லாமலும் அழைப்பது. தன் மகன் தன்னை பிரிந்து போனதுக்கு மீரா தான் காரணம் என்பதால் உண்டான கோபம். மீராவை பிரபுவின் அப்பா கண்டு கொள்ளாதது என்று சொன்ன விதம் அருமை.
சரவணனின் ஆசிரியர் ஆன பிரபு அப்பா தன் மகனால் தன் மகனை போல உள்ள இன்னொரு மாணவனின் குடும்பம் அழிந்து போனதை நினைத்து மருகுவது என்று சூப்பர் தொடக்கம் குடுத்து இருக்கீங்க.
இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. பிரபுவுக்கும் குழந்தை இருக்குமா. அவன் மனைவியின் பெயர் என்ன. எப்படி பட்ட குணம் கொண்டவள். குழந்தை இருந்தால் வளைகாப்பு எப்படி நடந்தது. அவர்கள் தாம்பத்யம் எப்படி போகுது. மீரா, பிரபு உறவு அந்த பெண்ணுக்கு தெரியுமா. மாமா பெண் என்பதால் அவள் ஊருக்கு வருவாள் தானே. பாப்புவின் குடும்பம் எங்கு இருக்கிறது. பாப்புவுக்கு குழந்தைகள் உண்டா? அப்படி என்றால் மாமா என்கிற முறையில் பிரபுவுக்கு சில கடமைகள் இருக்குமல்லவா அதை எப்படி செய்தான்.
அடுத்து எப்படி போக போகுது. சரவணன் இந்த பிரச்சனைல இருந்து மீள்வானா. மீராவுக்கு அவள் காம போராட்டத்தில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும். இவர்கள் வாழ்கை இனிமேலும் பழைய நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியாது. மீரா பிரபுவுடன் சென்று விடுவாள் என்றால் பிரபு மனைவி நிலை என்ன. ஆனாலும் பிரிவு தவிர்க்க முடியாதது. சரவணன் மற்றும் குழந்தைகள் வாழ்க்கை தான் கேள்வி குறியாகி போக கூடும். மானம் மரியாதையை இழந்து அவன் அந்த ஊரை விட்டு மீண்டும் செல்ல வேண்டி வரும்.
ஏதேனும் ஒரு கட்டத்தில் மீராவுக்கு அவளின் கள்ள காதல் பிரபு திருமணத்துக்கு முன்பே சரவணனுக்கு தெரியும் என்றும், அதனால் தான் பிரபு அவசரமாக மாமா பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு சென்றான் என்றும் தெரிய வேண்டும் அப்போ தான் அவள் கணவன் எப்படி பட்டவன் என்பதை அவள் உணர்வாள்.
ஒரு சிலரின் சுயநலம் எப்படி அவர்களின் குடும்பத்தை மீளாத துயரில் ஆழ்த்தி விடுகிறது. நிச்சயம் இது மிகவும் சோகமான ஒரு முடிவை மட்டுமே தர கூடிய கதை.
நிச்சயம் இந்த கதை ஒரு நீண்ட கதையாக கொண்டு போக கூடிய சாத்தியங்கள் நிறையவே இருக்கிறது. பார்க்கலாம் என்னவெல்லாம் நடக்க போகுது என்று.
மீண்டும் ஒரு சிறப்பான கதை களத்துடன் வந்தமைக்கு நன்றிகள்
நீங்கள் இங்கே எழுப்பிய பெரும்பாலான கேள்விகளுக்கு கதை போக போக பதில் கிடைக்கும். கதை தொடர்ந்து படிக்க ஒவ்வொரு கேள்விக்கும் பதில்கள் மெல்ல மெல்ல தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்.
கமெண்ட் செய்த எல்லா வாசகர்களுக்கும் என் நன்றிகள். உங்கள் எதிர்பார்ப்பை காணும் போது ஒரு சிறிய அச்சம் வரத்தான் செய்யுது. உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.