28-11-2019, 11:41 AM
(This post was last modified: 28-11-2019, 11:44 AM by shagabudeen. Edited 1 time in total. Edited 1 time in total.)
அருமையான தொடக்கம்.
ஆரம்பத்திலேயே மனைவியை அவள் கள்ள காதலனுடன் கணவன் அனுப்பி விடுவான் என்று தெரிந்து விட்டதால் பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை. முதல் கதையில் இறுதி வரை மனைவி குற்ற உணர்வு கொண்டு தன கள்ள உறவு பற்றிய உண்மையை கணவனிடம் சொல்லி மன்னிப்பு கோரி இருக்க மாட்டாள். கணவனும் கள்ள உறவு தனக்கு தெரியும் என்பதை அவளுக்கு நல்லது செய்வதாக நினைத்து முட்டாள் தனமாக மறைத்து விடுவான்.
சரவணன் நினைப்பது போல மீரா ஒன்றும் விஷயம் தெரிந்தால் தூக்கு மாட்டி கொள்ளும் அளவுக்கு நல்லவளோ உத்தமியோ இல்லை. அப்படி அவள் நல்லவளாக இருந்து இருந்தால் முதல் முறை உறவு கொண்ட பிறகே அவள் செயலுக்கு உண்மையிலேயே வருந்தி அவனிடம் மன்னிப்பு கேட்டு பிரபுவை மறந்து இருப்பாள். திரும்ப திரும்ப பிரபுவுடன் கள்ள உறவு கொண்டு கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக பிறகும் கணவன் நல்ல வாழ்க்கை கொடுத்ததும் அவன் நினைப்பில் இருக்க மாட்டாள். அவள் உடல் பசி தீர்க்க முடியாதது மட்டுமன்றி சரவணனை மனதார அவள் விரும்பி அவனுடன் வாழ வில்லை என்பதையே இது உணர்த்துகிறது. இதை சரவணன் உணர்வானா என்று தெரியல. இதிலாவது இருவரும் கலந்து பேசி சுமூகமாக பிரிந்து செல்வார்களா இல்லை மீரா சரவணனை, குழந்தைகளை மரணிக்க செய்து அவள் காமத்தை நிறைவேற்றி கொள்வாளா என்று அறிய கடைசி வரை படிக்க தோணுது.