28-11-2019, 12:31 AM
நமக்கு புடிக்காதவங்க கூட வாழ்ந்து விடலாம். ஆனால் நமக்கு துரோகம் இழைத்தவர்கள் கூட இருப்பதை போன்ற வலி வேறு எதுவும் இல்லை
பிரபுவின் தாய் இவர்கள் உறவு தெரிந்து ஓரக்கண்ணால் மீராவை பார்த்து கொண்டே சொல்லியது அதை சரவணன் கவனித்தது அருமை.
இப்போது சரவணனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விட்டது. அது நிச்சயம் அவனது இல்லற வாழ்க்கையை பாதிக்கும். கணவனின் இயலாமை கண்டு மீராவுக்கு கோபமும் எரிச்சலும் வரும். பிரபு ஞாபகம் கூடும். பிரபு இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பாள். இதே நிலைமையில் போனால் ஒரு கட்டத்தில் சரவணன் மன நோயாளி ஆகி விடுவான். மீரா பிரபு மீது கொண்டு காதலால் அவனை தேடி சென்று விடுவாள், பிள்ளைகள் நடு தெருவுக்கு வந்து பிச்சை எடுக்க வேண்டியது தான். நிச்சயம் இந்த கதை மிகவும் சோகமான ஒரு முடிவை தரும் என்பதில் ஐயமில்லை.