26-11-2019, 07:53 PM
நான் ஏற்கனவே எழுதிய ஜாதிமல்லி கதையில் இருந்து இது தொடராது. அந்த கதை என்னிடம் இல்லை. இங்கே போஸ்ட் செய்ததையும் delete பண்ணியாச்சு. நான் அப்போது அந்த கதையில் சில தவுறுகள் செய்திருப்பேன். நான் அப்போது என்ன எழுதினேன் என்றும் முழுதாக நினைவில்லை. நான் மறுபடியும் முதலில் இருந்து எழுத இருக்கிறேன். முதல் பாகத்தில் நிறைய பிளாஷ் பேக் இருக்கும். பிறகு புதிய அத்தியாயங்கள் தொடங்கும். இதிலும் சில பிளாஷ் பேக் வரும். என் மனைவி/ ஏன் செய்தல் துரோகம் என்ற கதையை நான் இப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதுவது முடிந்தபின் இந்த கதையை தொடங்குவேன்.