26-11-2019, 12:08 PM
(24-11-2019, 03:09 PM)game40it Wrote: மறுபரிசீலனை செய்து மற்றும் பல வாசகர்களின் வேண்டுகோளின் பேரில் ஜாதிமள்ளி கதையை மீண்டும் எழுத முடிவு செய்துள்ளேன். மேலும் என் கதைகளில் பாதியில் விடுபட்ட கதை இது மட்டும் தான். I should not ignore the request of many just because of a few. ஆனால் முதலில் என் மனைவி/ ஏன் செய்தால் துரோகம் என்ற கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்ய தொடங்கி இராக்கின். அது பாதி முடிந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் முழுதும் முடித்துவிடுவேன். இப்போது இதுவரைக்கும் மொழிபெயர்த்த பாகம் வரைக்கும் ஆங்கில கதை பகுதியில் போஸ்ட் செய்கிறேன். இது முடிந்த பிறகு ஜாதிமல்லி கதை தொடங்குகுறேன்.
மீண்டும் எழுதுவதற்கு மிக்க நன்றி
ஜாதி மல்லி கதையில் பிரபு மீராவிடம் அவர்களின் கள்ள உறவு குறித்து சரவணன் கொடுத்த இரண்டு வழிகளை சொல்வானா? அந்த கதை பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
கணவனுக்கு தெரிந்து விட்ட பிறகு, அவனே ஏற்று கொண்ட பிறகு மீரா இனிமேலும் கணவனுடன் இருக்க விரும்ப மாட்டாள். அது அவளுக்கும் அவள் கணவனுக்கும் பெரும் சங்கடத்தை கொடுக்கும் என்று அவளுக்கு தெரியும். கணவனுடன் இருந்து கள்ள உறவை தொடர்ந்தால் ஊர் மக்களுக்குள் தெரிந்து அவர்கள் கேவலமாக பேச தொடங்கி விடுவார்கள். அதனால் அவளின் பிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள். அது மட்டுமன்றி தினம் தினம் இன்னொருவனுடன் உறவு கொண்டு விட்டு அது பற்றி தெரிந்த கணவனுடன் முகம் கொடுத்து பேசுவது கஷ்டமாகி விடும். குற்ற உணர்ச்சி அவளை கொன்று விடும்.
மீரா பிரபுவுடன் செல்வதையே விரும்புவாள். மூன்று வருடங்களாக அவனுக்காக தானே ஏங்கி கொண்டு இருந்தாள். உள்ளுக்குள் அவனை மனதார காதலிக்க தொடங்கி விட்டாள். பிரபுவும் அவளை காதலிக்கிறான். பிரபு மனைவி உடல் நிலை சரி இல்லாதவள். அதனால் அவனுக்கு மீரா மட்டுமே உடல் சுகத்தையும் குழந்தையையும் தர முடியும். பிரபு மீரா இருவருக்கும் அவர்கள் உடல் தேவைகள் தான் முக்கியம். மீராவுக்கு பிள்ளைகள் பற்றி கவலை இல்லை. கணவன் மீது கொஞ்சம் மரியாதை இருக்கு, பிள்ளைகள் மிகவும் சிறியவர்கள் ஆதலால் பிரிந்து சென்றால் சில நாட்களில் அனைவரும் மறந்து விட கூடும். இவளுக்கு பிடித்த வாழ்க்கை கிடைத்து விடும் காலம் முழுக்க சந்தோஷமாக இருக்கலாம்.
மீரா பிரபுவுடன் சென்று விட்டால், அந்த சின்ன ஊரில் சரவணன் இனிமேல் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. ஊர் மக்கள் அவனை மேலும் மேலும் கேவலப்படுத்துவார்கள். அவன் இனி என்ன செய்வான். மனைவி மேல இருந்த அதீத அன்பில் அவள் விருப்பத்தை நிறைவேற்ற முடிவெடுத்து விட்டான். இனி அவன் நிலை என்னவாக போகிறது. அவன் பிள்ளைகள் நிலை என்ன. மறுமணம் செய்தாலும் போன மானம் திரும்ப வருமா?