26-11-2019, 08:04 AM
''ஸாரி தாரிணி '' இருட்டில நான் அவள் கை பற்றிச் சொன்னேன்.
''நீங்க எதுக்கு நிரு இப்ப ஸாரி சொல்றிங்க..?'' தாரிணி என்னைக் கேட்டாள்.
''இல்ல.. நீயே லவ் பிரேக்கப் ஆகி.. அந்த பீலிங்ல இருக்க.. இந்த நேரத்துல நான் வேற தேவை இல்லாம லவ்வு கிவ்வுன்னெல்லாம் பேசிட்டேன்.''
'' ம்ம். இட்ஸ் ஓகே '' என்று பெருமூச்சு விட்டு படத்தைப் பார்த்தாள்.
நானும் அவள் கையை விட்டு படம் பார்ப்பதில் மட்டும் ஆர்வம் காட்டினேன். அதன் பின் அவளிடம் நான் எந்த விதமான தவறான அணுகுமுறையும் வைத்துக் கொள்ளவில்லை. அவள் என்னுடன் இயல்பாக அமர்ந்து படம் பார்க்க.. நானும் அதையே செய்தேன். அவ்வப் போது எங்கள் தோள்கள் மட்டுமே தொட்டுக் கொண்டன. ஆனால் அந்த நேரத்தில் நந்தினயைப் பற்றி நினைப்பதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. நந்தினி என் மனதுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு என்னைப் பிடித்து பேயாக ஆட்டிக் கொண்டிருந்தாள். அவளை எப்போதடா பார்பபோம் என்றிருந்தது எனக்கு.. !!
படம் முடிந்து வீட்டில் அழைத்து வந்து விட்டபோது
''ரொம்ப தேங்க்ஸ் நிரு '' என்றாள் தாரிணி.
'' எதுக்கு '' என்று நான் அவளைப் பார்த்து மெல்லிய புன்னகையுடன் கேட்டேன்.
"என்னை புரிஞ்சுகிட்டதுக்கு '' என்று அவளும் மெலிதான புன்னகையை வெளிப் படுத்தினாள்.
'' நான் லவ்வ சொனனப்பறமும் என்னை அவாய்ட் பண்ணாம என் கூட பிரெண்டாகி சினிமாக்கு வந்ததுக்கு நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லனும் ''
'' எனக்கு உங்க பிரெண்ட்ஷிப் புடிச்சிருக்கு. பட் லவ் வெணாம் '' என்றாள்.
'' ஓகே..''
'' ஓகே பை '' என்று விட்டு அவள் வீட்டுக்குப் போக.. நான் என் வீட்டில் நுழைந்தேன்.
என் அம்மா அப்பா இன்னும் வந்திருக்கவில்லை. நான் டிவியை போட்டு விட்டு சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தேன். என் மொபைலை எடுத்து நந்தினிக்கு கால் செய்தேன். முழுவதுமாக ரிங்காகி கட்டானது. அவள் பார்க்கவில்லையோ என்று மீண்டும் அழைத்தேன். இந்த முறை பாதி ரிங்கிலேயே கட்டானது. அது தானாக கட்டாகவில்லை. நந்தினிதான் கட் பண்ணி விடுகிறாள் என்று தெரிந்தது. நான் மீண்டும் இரண்டு முறை கால் செய்தேன். அந்த இரண்டு முறையும் முதல் ரிங்கிலேயே கட் பண்ணி விட்டாள்.
'ஏய் வெங்காயமே.. ஏண்டி இப்படி படுத்துற? ' என்று கடுப்பாக ஒரு மெசேஜ் அனுப்பினேன்.
அவளிடமிருந்து பதில் வராமல் எனக்கு இன்னும் கடுப்பாகியது. கால் மணி நேரம் கழித்து மீண்டும் கால் செய்தேன். அதையும் கட் பண்ணி விட்டாள். அதன் பின் நான் கடுப்பு ஏறி.. என் நண்பனுக்கு அழைத்தேன். ''மச்சி.. சரக்கு அடிக்கலாமாடா.. ??''
என் அம்மா வேலை முடிந்து வந்தவுடன் எனக்கான பணத்தை பிடுங்கிக் கொண்டு நான் பாருக்கு பறந்து விட்டேன். நண்பனை பார்த்தவுடன் என் ஏக்கங்களை எல்லாம் புறம் தள்ளி விட்டு போதையில் உல்லாச பேச்சுக்கு மாறினேன். நந்தினியை நானும் அழைக்கவில்லை. அவளும் என்னை அழைக்கவில்லை.. !!
எட்டரை மணி இருக்கும் தாரிணிதான் என்னை அழைத்தாள். நான் அவள் காலை பார்த்து விட்டு.. கடைசி ரிங்கில் பிக்கப் செய்தேன்.
''ஹாய் தாரு..'
' '' ஹாய் நிரு.. ! எங்க இருக்கீங்க..?''
'' பிரெண்டு கூட பேசிட்டிருக்கென்ப்பா. ஏன் தாரு ?''
'' உங்க வீட்டுக்கு வந்தேன். நீங்க இல்ல. உங்கம்மாதான் சொன்னாங்க. சண்டை போட்டு பணம் வாங்கிட்டு போனிங்களாம்..''
'' உன்கிட்டயும் சொல்லிட்டாங்களா..? இல்லப்பா கைல சுத்தமா பைசா இல்ல. கேட்டா ஏன் எதுக்குனு கேள்வி கேட்டாங்க.. அதான்..''
'' ம்ம்.. ஆமா என்ன உங்கள சுத்தி கசகசனு ஒரே சத்தமா கேக்குது ?''
'' டீ சாப்பிடலாம்னு பேக்கரில வந்து உக்காந்துருக்கோம்.. அந்த சத்தம்தான் ''
''ஹோ.. ம்ம்.. எப்ப வருவிங்க..?''
'' நேரம் ஆகும். ஏன் தாரு ?''
'' இல்ல... உண்மைய சொன்னா எனக்கும் கொஞ்சம் போரடிச்சிது. அதான் உங்களோட பேசிட்டிருக்கலாம்னு வந்தேன்..''
'' ஹோ.. ஸாரி தாரு.. நான் வர கொஞ்சம் நேரம் ஆகுமே..! வேலை இண்டர்வியூ பத்தியெல்லாம் பேசிட்டு இருக்கோம்..''
'' ஓகே. கேரி ஆன்.. முடிச்சிட்டு வாங்க. நாளைக்கு மீட் பண்ணிக்கலாம் '' என்றாள்.
'' ஒகே தாரு.. பை.. ''
'' பை நிரு..''
நான் காலை கட் பண்ண என் நண்பன் கேட்டான்.
''யார்ரா மச்சி அது..? இவ்ளோ கூலா கல்லை போடுற.. ?''
'' பக்கத்து வீட்டு பொண்ணுடா.. நீ பாத்துருக்கலாம்.. தாரிணினு..''
'' இல்ல.. நான் பாத்ததில்ல.. ஆளு எப்படி இருப்பா..?''
'' ஆளெல்லாம் சூப்பரா இருப்பா.. பட் எனக்கு லக் இல்லை''
'' ஏன்.. ?''
'' ஆல்ரெடி அவள ஒருத்தன் மெய்ண்டென் பண்ணிட்டு இருக்கான்.''
'' அப்ப வேஸ்ட்டு விடு.'' என்றவன் அடுத்த டாபிக் போய் விட்டான்.
ஆனால் என் மனதில் இப்போது நந்தினி போய் தாரிணி வந்து உட்கார்ந்து கொண்டாள்.
'என் தவத்தை கலைக்காமல் விட மாட்டாள் போல் இருக்கிறதே..?'