26-11-2019, 07:55 AM
நந்தினி எனக்கு கால் செய்தபோது மூன்று மணி. நான் அப்போது தியேட்டரில் இருந்தேன். மொபைலை எடுத்துப்பார்த்தவன்.. தியேட்டர் சத்தத்தில் கால் அட்டன் பண்ணலாமா வேண்டாமா என்று யோசனை செய்து கொண்டிருந்ததேன்.. !!
'' யாரு.. ??'' என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த தாரிணி என்னைப் பார்த்துக் கேட்டாள்.
'' என் ஸிஸ்டர்.. !!'' என்றேன்.
'' ஸிஸ்டரா.. ??'' அவளுக்கும் நந்தினியைத் தெரியும்.
'' நந்தினி. என் சித்தி பொண்ணு..!!''
''ஹோ.. நந்தினியா.. ?? பேசுங்க.. !!''
'' இங்க பேச முடியாது. ரொம்ப சத்தமா இருக்கு.. !! பேசனும்னா.. வெளியதான் போகனும் !!''
'' போய் பேசிட்டு வாங்க ..! நோ ப்ராப்ளம்.. !!'' என்றாள்.
நான் முடிவு செய்வதற்குள் ரிங்காகி கட்டாகியிருந்தது. ஆனால் மீண்டும் உடனே ரிங்கானது.
'' சரி.. பேசிட்டு வந்தர்றேன். பேசலேன்னா விட மாட்டா..'' என்று தாரிணியிடம் சொல்லி விட்டு மொபைலை எடுத்துக் கொண்டு தியேட்டரில் இருந்து வெளியேறினேன். கதவை அடையும் போதே கால் பிக்கப் செய்து காதில் வைத்தேன். !!
'' ஹாய்.. !!''
'' என்னடா சத்தம் அது.. ??'' என்று கேட்டாள் நந்தினி.
'' தியேட்டர்ல இருக்கேன்டி..''
'' யாருகூடடா பன்னி.. ??''
'' மை ஸ்வீட் கேர்ள் பிரெண்டுகூட.. '' என்று சிரித்தேன்.
'' ஹை..! எவனாவது உன்னோட பிரெண்டு கூட போயி உக்காந்திருப்பே. யாருகிட்ட சீன் போடுற.. ??''
'' ஏய் இல்லடி.. நெஜமாத்தான். நான் ஒரு ஃபிகருகூடத்தான் சினிமாக்கு வந்துருக்கேன். ''
'' போடா டுபுக்கு. ! என்கிட்ட கதை விடாத. !!''
'' சரி. போ. இதுக்கு மேல நீ நம்பலேன்னா எனக்கு என்ன.. ?? நீ இப்ப எங்க இருக்க.. ?''
'' கிளம்பிட்டிருக்கேன்..''
'' நீ மட்டுமா ?''
''ஆமா ''
'' சித்தி.. ??''
'' உன் சித்தி இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுதான் வருவாங்க..'' அவள் கணவன் போன அன்றே திரும்பி வந்திருந்தான். ''டேய்.. பன்னி மரியாதையா சொல்லு. நெஜமா ஃபிகருகூடத்தான் போயிருக்கியா ??''
'' ஹ்ஹா.. உன் மேல ப்ராமிஸ்டி.. !!''
'' யார்ரா அது.. ??''
''அதெல்லாம் சொல்ல மாட்டேன் ''
'' சும்மா சீன் போடாத. எவளாவது மொக்க பிகரு படத்துக்கு போலாம்னு சொல்லிருப்பா. நீயும் பல்ல இளிச்சிட்டு போயிருப்ப..''
''போடி லூஸு.. !! அவளை பாத்தேன்னா.. பொறாமைல நீ பொசுங்கி போயிருவ.. !!''
'' அய்யடா... நான் என்ன மயிருக்கு பொசுங்கறேன். நீ என்ன என் லவ்வரா.. ??''
'' என்னடி செல்லம். இப்படி பொசுக்குனு சொல்லிட்ட .. ??''
'' ஹ்ஹா.. ஹா.. ! அப்ப நீ கதை விடறதான.. ??''
'' ச்ச.. இல்லடி. சீரியஸாவே நான் பொண்ணுகூடத்தான் படம் பாக்க வந்துருக்கேன். ஆளும் சூப்பரா இருப்பா..'' என்று அவள் பொறாமையை தூண்டி விட்டேன்.
'' போதும். ரொம்ப அளக்காத. எனக்கு கடுப்பாகுது..!!'' என்றாள்.
நான் சிரித்தேன். ''ஹாஹா.. இதைத்தான் சொன்னேன். நீ பொறாமைல பொசுங்கிருவேன்னு. சரி விடு .! நீ எப்ப வரே.. ??''
'' இப்ப கிளம்பிட்டேன் ''
'' நீ வந்துட்டு கால் பண்றியா ?''
'' எதுக்கு.. ??''
'' உன்னை பாக்கனும் போலருக்கு.. ''
'' ஒண்ணும் தேவை இல்ல..! அதான் உன் பிகர் இருக்கா இல்ல. . ? என்னை என்ன மயிருக்கு நீ பாக்கனும்.. !!''
'' ச்ச.. எவ வந்தாலும் எனக்கு நீ தாண்டி பர்ஸ்ட்டு லவ்வர் ..''
'' கொன்றுவேன்.மூடிட்டு போனை வை..!!''
'' செல்லம்.. கோவப்படாதடி.. !!'' என்று சிரித்து கடுப்பேற்றினேன்.
'' என்னை கொஞ்சினது போதும். போயி.. அவளை கொஞ்சு போ.. பை..!!''
'' ஏய்.. பன்னி..! இருடி.. !!'' என்று நான் சொல்லும் முன் காலைக் கட் பண்ணி விட்டாள்.
நான் புன்னகையுடன் திரும்பி.. தியேட்டரில் நுழைந்தேன். இருட்டில் நிதானமாக நடந்து போய் தாரிணி பக்கத்தில் உட்கார்ந்தேன்.
'' ஏதாவது முக்கியமான காலா.. ??'' தாரிணி கேட்டாள்.
'' இல்ல.. சும்மா. ! ஊருல இருந்து வர்ரா..''
'' நல்லாருக்காங்களா இப்ப..??''
'' ம்ம்.. ரொம்ப நல்லா இருக்கா..''
'' ஏதாவது... கன்சீவ்.. ??''
'' இல்ல... இன்னும் ஆகல.. !!''
அவ்வளவுதான் அப்பறம் படத்தில் மூழ்கினோம். ஆனால் என் மனசு முழுக்க நந்தினியைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது..!! அவள் வீடு வரும்போது அவளது கணவனும் வேலை முடிந்து வந்து விடுவான் என்பதால்.. அவளைப் போய் இன்று பார்க்க முடியாது என்று கவலையாக இருந்தது.. !!
தாரிணி.. இன்னும் எனக்கு காதலி எல்லாம் ஆகிவிடவில்லை. ஆனால் தோழி ஆகி விட்டாள். என் வீட்டில் இருந்து 'பை ' சொல்லிக் கிளம்பிப் போனவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அரை மணி நேரம் கழித்து மீண்டும் என் வீட்டுக்கு வந்தாள்.
'' வீட்ல போரடிக்குது சினிமா போலாமா ?'' என்று அவளே கேட்டாள்.
நான் உடனே ஒத்துக் கொண்டேன். ஆனால்..
''என்ன திடீர்னு நீயா வந்து படத்துக்கு போலாமானு கேக்குற.. ??'' என்றேன்.
சிரித்தாள். '' நீங்க கொஞ்சம் அப்செட் ஆன மாதிரி இருந்துச்சு.. அதான். மத்தபடி இது லவ்வுன்னெல்லாம் நினைச்சிக்காதிங்க.. நல்ல பிரெண்ட்ஸா இருப்போம்.. ஓகேவா.. ??''
எனக்கு அது ஏமாற்றம்தான். ஆனால் ஒரு பெண்ணின் நட்பு ஒன்றும் குறையானது இல்லை என்பதால்.. நானும் அதற்கு ஒத்துக் கொண்டேன். '' உன் பிரெண்ட்ஸும் படத்துக்கு வராங்களா.. ??''
'' ஏன்.. அவங்கள்ளாம் வேணுமா..??''
'' சே.. அப்படி இல்ல.. கேட்டேன் '
' '' நான் அவங்களுக்கு சொல்லல. நாம ரெண்டு பேரு மட்டும்தான் போறோம். அவளுகளுக்கு தெரிஞ்சா.. மோசமா என்னை ஓட்டுவாளுக.. நாம லவ் பண்றதாவே கதை கட்டி விட்றுவாங்க..'' என்று அவள் விளக்கம் சொன்ன பின்.. நாங்கள் மேட்டனிக்கு கிளம்பினோம்.. !!
என்னுடன்.. தியேட்டரில் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த தாரிணி இப்போது சுடிதார் அணிந்திருந்தாள். அவள் என்னுடன் படம் பார்க்கும்போது அதிக கூச்சமோ.. தயக்கமோ எல்லாம் காட்டவில்லை. இயல்பாகத்தன் இருந்தாள். அந்த வகையில் அவள் என்னை லவ் பண்ணவில்லை என்பது எனக்கு நன்றாகவே புரிந்தது.. !! படம் பார்க்கும் போது.. சின்ன சின்ன இடைவெளிகளில் பேசிக் கொண்டோம். அவள் நந்தினியைப் பற்றியும்.. அவள் அம்மாவைப் பற்றியும் சில சந்தேகஙகளைக் கேட்டு தெரிந்து கொண்டாள். அதன் பின்.. நான் அவளைக் கேட்டேன்.
'' நீ என்ன லவ் பெயிலியரா தாரு..?'' அவள் கொஞ்சம் திகைத்து என்னைப் பார்த்தாள்.
'' ஏன்.. ?'' தியேட்டர் சத்தத்துக்கு இடையில் மெல்லிய குரலில் கேட்டாள்.
'' இல்ல... உன்ன பாத்தா அப்படித்தான் தோணுது.. ??''
ஒரு சின்ன அமைதிக்குப் பின் சொன்னாள்.
''நாம பிரெண்ட்ஸ் ஆனதால சொல்றேன்..! ரெண்டு வருஷமா லவ் பண்ணோம்.. ! நல்லா பழகினோம்.. இப்ப.. வீட்ல கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க மாட்டேங்கறாங்கனு என்னை அவாய்ட் பண்றான். ஸோ.. அவனுக்கு நான் லவ்வரா வேணும். ஆனா.. மேரேஜ்க்கு வேண்டாம். !! ஆனா அவன் இன்னும் என்கூட பேசிட்டுதான் இருக்கான். இப்ப.. காலைல கூட பேசினான். என்னால அவன்கூட பழைய மாதிரி பேச முடியல.. இன்னும் சொன்னா அவன் கூட பேசவே எனக்கு புடிக்கல..!! ஆனா.. அவன் டெய்லி மேசேஜ் அனுப்பறான். போன் பண்றான். என்னை விடாம டார்ச்சர் பண்றான். அவன் எனக்கு கால் பண்றப்ப எல்லாம் சண்டைதான். எனக்கு கால் பண்ணாதேனு சொன்னாலும் கேக்க மாடடேங்குறான். சரி கல்யாணம் பண்ணிக்கோன்னா.. அதுவும் முடியாதுங்கறான்.. ! ஆனா அவன் எனக்கு வேண்டாம்னு நான் முடிவே பண்ணிட்டேன்.. !!'' தியேட்டரில்.. சத்தத்துக்கு இடையில் அவள் இதை கோர்வை இல்லாமல்தான் சொன்னாள். ஆனால் சொல்லி முடித்தபோது அவள் முகம் இறுகி.. குரல் ஒரு மாதிரி வருத்தத்தை வெளிப் படுத்தியது.. !!
அப்பறம்.. அவன் யாரு என்ன.. எப்படி லவ்.. எவ்வளவு தூரம் போனது என்பதைப் பற்றியெல்லாம் ஓரளவு கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
'' நீ என்கிட்ட லவ் வேண்டாம்னு சொன்னதுக்கான காரணம் புரியுது தாரு. ! டோண்ட் வொரி.. எல்லாம் சரியா போகும். !!''
'' நெஜம்மா.. லவ்வுன்னால எனக்கு பயங்கர கசப்பா இருக்கு !!'' என்றாள் தாரிணி. ''ஜென்மத்துக்கும் இனி லவ்வே பண்ண மாட்டேன்.. !!''