22-01-2019, 09:28 PM
கோமதிக்கும் சுபாவிற்கும் சேது ஒருவனே ஆதரவாக இருந்தான். தன் தம்பி இருந்திருந்தால் அவன் குழந்தைக்கு என்ன செய்வானோ அதை பார்த்து பார்த்து சேது செய்து வந்தான்.
அதனால் சுபாவிற்கும் கோமதிக்கும் சேது மேல் மரியாதை வந்தது.இந்த நேரத்தில் செல்வி ஒரு கணக்கு போட்டாள்,தன் மகள் சிறு வயதிலேயே விதவை ஆகி விட்டாள் ஆனால் அதற்காக அவளை அப்படியே விட்டு விட கூடாது எனவே சுபாவிற்கு சேதுவை மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்று தீர்மானித்தாள்.
இதை சுபாவிடமும் கோமதியிடமும் கூறிவிட்டாள் செல்வி, அவள் கூறிய அடுத்த நொடி சுபா செல்வியை தன் அம்மா என்றும் பார்க்காமல் திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டாள்.
கோமதிக்கும் செல்வி சொன்ன விஷயம் பிடிக்க வில்லை அவளும் தன் பங்கிற்கு செல்வியை திட்டி அனுப்பி விட்டாள்.
ஆனால் செல்வி இதை விடுவதாக இல்லை, நேராக சேதுவிடம் சென்று தன் மகள் சுபாவை மறுமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாள்.
சேது அடிக்காத குறையாக அவளை திட்டி அனுப்பி விட்டான்.
ஆனால் செல்வி விடுவதாக இல்லை ஊர் முழுதும் சுபாவையும் சேதுவையும் இணைத்து பேசும் அளவிற்கு வதந்தியை பரப்பி விட்டாள்.
அந்த வதந்தி ஊர் முழுதும் பேசும் அளவிற்கு வந்தவுடன் கோமதி, சேது மற்றும் சுபாவிற்கு சங்கடத்தை கொடுத்தது.
செல்வி பஞ்சாயத்தை கூட்டி தன் மகள் பெயர் ஊர் முழுதும் கேட்டு விட்டது எனவே தன் மகளிர்க்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள் என்று கேட்டு முதலை கண்ணீர் வடித்தாள்.
சுபா தன் குழந்தை மீது சத்தியம் செய்து அவள் எந்த தப்பும் செய்ய வில்லை என்று கூறினாள்.சுபாவை நம்பிய ஊர் தலைவர் மூர்த்தி(50), நீ சொல்வது சரி தான் ஆனால் ஒரே வீட்டில் நீங்கள் இருவரும் இருப்பது தான் இந்த வதந்திக்கு காரணம் என்று கூறினார். ஊர் தலைவர் மூர்த்தி வேறு யாரும் இல்லை சுபாவின் தோழி உமாவின் அப்பா தான்.
இருவரும் பக்கத்து வீடு என்பதால் சுபாவை பற்றி அவருக்கு நன்றாக தெரியும் அவள் அப்படி பட்ட பெண் இல்லை என்று. ஏனென்றால் அவரே பல முறை சுபா வீட்டின் பின்புறம் சென்று விக்ரமை நினைத்து அழுவது அவர் பார்திருக்கிறார்.
எனவே அவருக்கும் இது பொய்யான வதந்தி என்று தெரியும்.
மூர்த்தி தொடர்ந்தார், இங்க பாரு சுபா என் பெண்ணும் 17 வயதிலே விதவை ஆகிட்டாள் அவளை என் வீட்டிற்கு அழைத்து வந்து இத்தனை வருடம் பார்த்து கொண்டிருக்கிறேன். மறுமணம் முடிக்க சொல்லி கேட்டேன் முடியாது என்று சொல்லி விட்டாள்.
நீயும் என் மகள் மாதிரி தான், நீயும் சிறு வயதிலேயே விதவை ஆகி விட்டாய் எனவே என் மகளிர்க்கு கூறியதை உனக்கு கூறுகிறேன்.உன் அம்மா கூறுவது போல் சேதுவை மறுமணம் செய்து கொள் என்றார்.
இல்லை என்றால் ஊர் உன்னை தப்பாக பேசும், நாளை உன் மகன் வளர்ந்ததும் அவன் காதுபடவே உன்னை தவறாக பேசுவார்கள். எனவே நீயும் சேதுவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும், நீ திருமணமே வேண்டாம் என்று கூறினால் இன்னொரு வழி இருக்கு சேதுவிற்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும்.
இதில் ஒன்று நடக்க வேண்டும் இல்லை என்றால் ஊர் இன்னும் கேவலமாக பேசும், நீயே முடிவு எடுத்து கொள் என்று கூறி சபையை களைத்தார் மூர்த்தி.
இது சேதுவிற்கும் சங்கடமாக இருக்க , நான் வெளியூர் செல்கிறேன் என்னால் சுபாவிற்கு கெட்ட பெயர் வேண்டாம் என்று சேது கூறினான்.
இதை கேட்ட கோமதி உன் தம்பி எங்களை விட்டு போய்ட்டான் நீயும் வெளியூர் போகிறாய் என்று ஒப்பாரி வைக்க சேது வெளியூர் செல்வதை கைவிட்டான்.
கோமதி நம் குடும்பம் மானம் போகிறது இதற்கு ஒரே வழி நீங்கள் இருவரும் திருமணம் செய்ய வேண்டும் என்று சுபாவிடமும் சேதுவிடமும் கூற இருவரும் மறுத்தனர்.
அவர்கள் மறுத்ததும், அப்போ நான் சாக போகிறேன் நம் குடும்பம் அவமானம் படுவதை நான் விரும்பவில்லை என்று கூறி கிணற்றில் குதித்தாள்.
ஆனால் அவளை சேது காப்பாற்றினான், இப்போ காப்பாதிட்ட நான் மறுபடியும் தற்கொலை செஞ்சிப்பேன் என்று மிரட்டினாள். சேது வேறு வழி இல்லாமல் ,சரிமா நான் திருமணம் செய்து கொள்கிறேன் ஆனால் சுபாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றான்.
ஆனால் கோமதி," நீ சுபாவை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அப்போது தான் உங்கள் மீது விழுந்த பழி விலகும் என்றாள்".
இந்த வதந்தி கேட்டு உனக்கு வேறு யாரும் பெண் குடுக்க மாட்டாங்க அப்படியே வேறு பெண்ணை நீ திருமணம் முடித்தாலும் அந்த பெண்ணிற்கு அந்த வதந்தி தெரிந்து விடும் பிறகு பிரச்சனை ஏற்படும் அதனால் நீ சுபாவைதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினாள்.
சேது வேறுவழியின்றி சம்மதித்தான் ஆனால் சுபாவிடம் ஒரு வார்த்தை கேளுங்கள் அவளுக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் என்றான்.
கோமதியின் தற்கொலை மிரட்டலுக்கு பயந்து சுபாவும் திருமணதிற்கு சம்மதிக்க, இருவருக்கும் திருமணம் ஆனது. இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு நடந்தது, செல்வி ரூமை அலங்கரித்தாள். அதை பார்த்த சுபாவிற்கு தன் அம்மா மீது கோபம் வந்தது திட்டிவிட்டாள்.
கோமதி சுபாவை சமாதானம் படுத்தி சேது இருந்த முதலிரவு அறைக்குள் அனுப்பிவைத்தாள். உள்ளே.................
அடுத்த பகுதியில்!!!!!